wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கூட்டு எந்திரம்

Total questions: 13

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கூட்டு எந்திரம் என்றால் என்ன ?

a)

கூட்டு எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்கள் அடங்கியிருக்கம் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.

b)

கூட்டு எந்திரம் என்பது ஒன்றுக்கும் கீழ்பட்ட எளிய எந்திரங்கள் அடங்கியிருக்கம் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.

c)

கூட்டு எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு எந்திரங்கள் அடங்கியிருக்கம் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.

d)

எளிய எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு எந்திரங்கள் அடங்கியிருக்கம் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.

2.

சக்கரமும் இருசும், திருகு ஆணி, பற்சக்கரம்

ஆகிய மூன்றும் அடங்கியுள்ள இரண்டு கூட்டு எந்திரங்கள் யாவை ?

a)

துளையிடும் கருவி,

பாரந்தூக்கி

b)

பாரந்தூக்கி,

சுவர்க் கடிகாரம்

c)

துளையிடும் கருவி,

சுவர்க் கடிகாரம்

d)

தள்ளுவண்டி,

கத்தரிக்கோல்

3.

ஒரு கட்டுமான பணியாளர் நிறைய செங்கல் கற்களை எடுத்துச் செல்ல எண்ணினார். அவர் எந்த கூட்டு எந்திரத்தை பயன்படுத்தி அவைகளை எடுத்துச் சென்று இருப்பார்.

a)

பற்சக்கரம்

b)

துளையிடும் கருவி

c)

சக்கர நாற்காலி

d)

தள்ளுவண்டி

4.

கூட்டு எந்திரங்கள் அடங்கியுள்ள விடைகளை தேர்ந்தெடுக.

a)

தள்ளுவண்டி

b)

நாற்காலி

c)

பாரந்தூக்கி

d)

சாய்தளம்

e)

கத்தரிக்கோல்

5.

மிதிவண்டி எந்த வகை எந்திரத்தைச் சார்ந்தது?

a)

கூட்டு எந்திரம்

b)

எளிய எந்திரம்

c)

மின் எந்திரம்

6.

துளையிடும் கருவியில் என்னன்ன எளிய எந்திரங்கள் அடங்கியுள்ளன?

a)

சக்கரமும் இருசும்

b)

ஆப்பு

c)

திருகு ஆணி

d)

நெம்புகோல்

e)

பற்சக்கரம்

7.

நெம்புகோல், ஆப்பு ஆகிய இரண்டு எளிய எந்திரங்கள் அடங்கிய கூட்டு எந்திரம் எது

a)

கத்திரிக்கோல்

b)

கோடரி

c)

பாக்கு வெட்டி

8.

மேற்கண்ட படத்தில் உள்ள பொருள் எந்த எளிய எந்திர வகையைச் சார்ந்தது.

a)

ஆப்பு

b)

சாய்த்தளம்

c)

திருகு ஆணி

d)

நெம்புகோல்

9.

படம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு நுழைவாயில் தடுப்பைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?

a)

கப்பி

b)

சக்கரமும் இருசும்

c)

நெம்புகோல்

d)

திருகாணி

10.

எவை நெம்புகோல் எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி இயங்குகிறது?

a)
b)
c)
11.

திருகாணியின் பயன்பாடு என்ன?

a)

இரண்டு பொருள்களை இணைக்க

b)

ஒரு பொருளை உயரமான இடத்திற்குக் கொண்டு செல்ல

c)

இயந்திரத்தை இயக்க

d)

ஒரு பொருளை இரண்டாக பிளக்க

12.

படத்தில் காணப்படும் கருவியில் உள்ள எளிய எந்திரங்களைக் குறிப்பிடுக.

a)

திருகாணி

b)

நெம்புகோல்

c)

பற்சக்கரம்

d)

சக்கரமும் இருசும்

13.

பளு, ஆதாரத்தானம், சக்தி என நெம்புக்கோல் மூன்று வகைப்படும். பளு என்றால் என்ன?

a)

நகர்த்தப்படும் பொருளின் எடை

b)

கல்லின் எடை

c)

குறிப்பிட்ட பொருளின் எடை

d)

அனைத்து பொருள்களின் எடை