NEW
Font size
WorksheetsVIII2 மின்னியல் SCI TERM2
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின்கூறுகள் யாவை?
ஆற்றல் மூலம்,மின்கம்பி,சாவி ,
மின்கலம்,மின்கம்பி,சாவி ஆற்றல் மூலம்
ஆற்றல் மூலம், மின்கலம்,மின்தடை
மின்கலம்,மின்விளக்கு,மின்தடை
மின் உருகி என்பது ------
அதிக மின்தடை கொண்ட ஒரு கம்பி
சாவி
குறைந்த மின்தடை கொண்ட ஒரு கம்பி
மின்சுற்றை தடை செய்வற்கு பயன்படும் ஒரு கருவி
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
பகுதி நேர் மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்
ஏதுவுமில்லை
ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் மூலம் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
1 மற்றும் 2
எதுவும் இல்லை
இரண்டு பொருட்களைத் தேய்க்கும்போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் அடைகிறது?
எலெக்ட்ரான்கள்
நியூட்ரான்கள்
புரோட்டான்கள்
புரோட்டான்களும், எலெக்ட்ரான்களும்
பொருட்களை ஒன்றுடன் ஒன்று தேய்க்கும் போது----- நடைபெறுகிறது
புரோட்டான்கள் ஏற்பு
புரோட்டான்கள் மாற்றம்
எலெக்ட்ரான்கள் மாற்றம்
நீயூட்ரான்கள் ஏற்பு
ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து-----ஆகிறது
சுழி
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
ஏதுவுமில்லை
மின்னலில் இருந்து கட்டிடங்களைப் பாதுகாக்கும் கருவி -----
இடி தாங்கி
மழை கடத்தி
மின்னல் கடத்தி
இடி ஏற்பி
அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும்போது அவை பாதிக்கப்படாமல் இருக்க -----அவற்றுடன் இணைக்கப்படுகின்றன
மின் தடை
மின் உருகி
சாவி
மின் ஏற்பி
மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று -----எனப்படும்
பக்க மின்சுற்று
இணைப்பு மின்சுற்று
பக்கஇணைப்பு மின்சுற்று
தொடர் மின்சுற்று
