wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒலி அலைகள் எதில் மிக வேகமாக

பயணிக்கின்றன

a)

காற்று

b)

உலோகங்கள்

c)

வெற்றிடம்

d)

திரவங்கள்

2.

ஒலி அலைகளின் வீச்சு எதை

தீர்மானிக்கிறது

a)

வேகம்

b)

சுருதி

c)

உரப்பு

d)

அதிர்வெண்

3.

மனித காதுக்கு கேட்கக்கூடிய அதிர்வெண்

வரம்பு

a)

2Hz முதல் 2000Hz

b)

20Hz முதல் 2000Hz வரை

c)

20 Hz முதல் 20000Hz

d)

200 Hz முதல் 20000Hz வரை

4.

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.

a)

ஹார்மோனியம்

b)

புல்லாங்குழல்

c)

நாதஸ்வரம்

d)

வயலின்

5.

உரப்பை ஏற்படுத்துவது

a)

அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள

b)

வழக்கமான அதிர்வுகள்

c)

ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள்

d)

ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்

6.

பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரும்

பொருள்.......

a)

மரப்பொருள்கள்

b)

ஏதேனும் ஓர் உலோகம்

c)

தாமிரம்

d)

இரும்பு மற்றும் எஃகு

7.

கீழ்க்கண்ட ஒன்று நிலைத்த காந்தத்திற்கு

எடுத்துக் காட்டாகும்

a)

மின்காந்தம்

b)

மியூ மெட்டல்

c)

தேனிரும்பு

d)

நியோடிமியம்

8.

ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U

வடிவ காந்தத்தின் வடமுனையும்------

a)

ஒன்றையொன்று கவரும்

b)

ஒன்றையொன்று விலக்கும்

c)

ஒன்றையொன்று கவரவோ விலக்கவோ

செய்யாது

d)

மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை

9.

கற்பனையாக புவி காந்தப்புல

வடிவத்தினை ஒத்த தோற்றமுடையது........

a)

U வடிவ காந்தம்

b)

மின்னோட்டத்தைக் கடத்தும்

நேர்க்கடத்தி

c)

வரிசுருள்

d)

சட்டக் காந்தம்

10.

MRI என்பதன் விரிவாக்கம் -----------

a)

Magnetic Resonance Imaging

b)

Magnetic Running Image

c)

Magnetic Radio Imaging

d)

Magnetic Radar Imaging

11.

நீர் பனிக்கட்டியாக எந்த வெட்பநிலையில்

மாற்றமடையும்?

a)

0 degree C

b)

100 degree C

c)

102 degree C

d)

98 degree C

12.

நீரில் கார்பன்-டை-ஆக்சைடு கரைதிறன்

அதிகமாவது?

a)

குறைவான அழுத்ததில

b)

அதிகமான அழுதத்தில்

c)

வெப்பநிலை உயர்வால்

d)

ஏதுமில்லை

13.

கீழ் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது நீரை

மாசுபடுத்தும்?

a)

ஆக்சிஜன்

b)

ஹைட்ரஜன்

c)

நைட்ரஜன்

d)

கார்பன்- டை- ஆக்சைடு

14.

நீரின் நிரந்திர கடினத்தன்மைக்கு

காரணமாக இருப்பவை

a)

ஈயம்

b)

படிகாரம்

c)

ஆக்சிசன்

d)

கார்பன் டை ஆக்சைடு

15.

நீரின் நிரந்தர கடினத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை

a)

தூசுகள்

b)

கார்பனேட் மற்றும் பைகார்பனேட்

c)

கரைந்துள்ள பிற பொருள்கள்

d)

சல்பேட்டுகள்