wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

VIII 5 நுண்ணுயிரிகள் SCI TERM1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

.--- ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரி ஆகும்

a)

பூஞ்சை

b)

வைரஸ்

c)

பாக்டீரியா

d)

ஆல்கா

2.

ஆல்காவின் தாவர உடலம்----என அழைக்கப்படுகிறது

a)

வேர்

b)

தண்டு

c)

தாலமஸ்

d)

இலை

3.

நுண்ணுயிரிகள் ----ஆல் அளக்கப்படுகிறது

a)

மைக்ரான்

b)

மி.மீ

c)

செ.மீ

d)

மீட்டர்

4.

பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் ----பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

a)

4

b)

2

c)

3

d)

1

5.

உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை

a)

வைரஸ்

b)

பாக்டீரியா

c)

பூஞ்சை

d)

புரோட்டோசோவா

6.

------பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது

a)

பெனிசிலியம் கிரைசோஜினம்

b)

ஸ்ட்ரெப்டோமைசிஸ்

c)

நாஸ்டாக்

d)

டிரைக்கோடெர்மா

7.

----என்பவை நோய்த்தொற்றுடைய புரதத் துகள்களாகும்

a)

லேக்டோபேசில்லஸ்

b)

விரியான்

c)

பிரியான்

d)

நைட்ரோபாக்டர்

8.

செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் -----எனப்படுகின்றன

a)

விரியான்

b)

பிரியான்

c)

மைக்ரான்

d)

கேன்கர்

9.

நுண்ணுயிரிகளை -----ன் உதவியுடன் காண இயலும்

a)

தொலைநோக்கியி

b)

உருப்பெருக்கியி

c)

பைனாகுலர்

d)

நுண்ணோக்கியி

10.

பாக்டீரியாவின் ஒரு முனையில் கசையிழைகளைப் பெற்றவை---ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன

a)

இரு முனை கற்றை கசையிழை

b)

ஒரு முனை கற்றை கசையிழை

c)

மும்முனை கற்றை கசையிழை

d)

பல முனை கற்றை கசையிழை