Font size
Worksheetsஅறிவியல் வாரம் 2024
Total questions: 10
Worksheet time: 8mins
மனிதனின் சுவாச உறுப்புகள் யாவை?
நுரையீரல், கண், மூச்சுக்குழாய்
நுரையீரல், மூக்கு, காது
நுரையீரல் , மூக்கு, மூச்சுக்குழாய்
நுரையீரல், மூச்சுக்குழாய்
புகைமூட்டம் வளிமங்களும் தூசும் நிறைந்த சுற்றுப்புறமும் ______________ கேடு விளைவிக்கும்.
வீட்டிற்கு
பள்ளிக்குக்
சாலைக்கு
உடல் நலத்திற்கு
ஒளி ________________ மேற்பரப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கும்.
கரடு முரடான
சொர சொரப்பான
அழகான
பளபளப்பான
நீர் ஊற்றப்படாதத் தாவரங்களின் (a) நிறமாக மாறும்.
மறைநோக்காடியை வரைக.

ஒரு செடியின் பாகங்களை வரைக.

ஒலித் (a) ஒலியின் அதிர்வைக் குறைக்கிறது.
85dB க்கும் கூடுதலான ஒலி நம் _________ ப் பாதிக்கும்.
கண்
தொண்டை
காதை
மூக்கை
மனிதனின் உடலில் உள்ள முக்கியமான சுவாச உறுப்புகள் எவை?
நுரையீரல், மூச்சுக்குழாய்
மூக்கு, காது
நுரையீரல், காது, மூச்சுக்குழாய்
மூச்சுக்குழாய், கண்
ஒலி மாசு எவ்வாறு நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது?
மன அழுத்தம்
காது இழப்பு
தொண்டை வலி
மூக்கில் சிரமம்
