wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிராணிகள் மற்றும் வாகனங்கள்

Total questions: 13

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

படம் ஒரு பிராணியைக் காட்டுகின்றது. மீன்கள் எது வழி சுவாசிக்கும்?

a)

செவுள்

b)

நுரையீரல்

c)

ஈரமான தோல்

d)

சுவாசத்துளை

2.

படம் சுவாசிக்கும் ஓர் உறுப்பைக் காட்டுகின்றது. இவ்வுறுப்பு எது?

a)

சுவாசக்குழாய்

b)

நுரையீரல்

c)

மூக்கு

d)

சிறுநீரகம்

3.

படம் மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கைக் காட்டுகின்றது. இவ்வுறுப்புகளில் இருந்து வெளியாகும் கழிவுப் பொருள் எது?

a)

வியர்வை

b)

மலம்

c)

கரிவளி

d)

நீர்த்துளிகள்

4.

படம் சில விலங்குகளைக் காட்டுகின்றது. இதில் எது குட்டிப்போடும்?

a)

A

b)

B

c)

C

d)

D

5.

படம் ஓர் வாகனத்தைக் காட்டுகின்றது. கமலா அந்த வாகனத்தைக் கடக்கும் பொழுது அவளின் எந்தப் புலன் சற்றென்று தூண்டலுக்கு ஏற்ப துலங்கியது?

a)

மூக்கு

b)

நாக்கு

c)

தோல்

d)

கண்

6.

படம் ஓர் வாகனத்தைக் காட்டுகின்றது. சாலையைக் கடக்கவிருந்த இரவி இந்த ஒல

4 lines
7.

கமலா அந்த வாகனத்தைக் கடக்கும் பொழுது அவளின் எந்தப் புலன் சற்றென்று தூண்டலுக்கு ஏற்ப துலங்கியது?

a)

மூக்கு

b)

நாக்கு

c)

தோல்

d)

கண்

8.

சாலையைக் கடக்கவிருந்த இரவி இந்த ஒலியைக் கேட்டவுடன் என்ன செய்திருப்பான்?

a)

வேடிக்கை பார்த்திருப்பான்

b)

நண்பனைத் தொடர்புக் கொண்டிருப்பான்

c)

கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்திருப்பான்

d)

சாலையோரம் ஒதுங்கி நின்றிருப்பான்

9.

இதில் எது முதுகெலும்பு உள்ள விலங்கு?

a)

A

b)

B

c)

C

d)

D

10.

வெட்டுக்கிளியின் தலைப்பகுதியை நீரில் மூழ்க வைத்தால் என்ன நிகழும்?

a)

வெட்டுக்கிளி சுவாசிக்கும்.

b)

வெட்டுக்கிளி இறக்கும்.

c)

வெட்டுக்கிளிக்கு மூச்சுத் திணரும்.

d)

வெட்டுக்கிளிக்கு குளிரும்

11.

வெட்டுக்கிளியின் தலைப்பகுதியை நீரில் மூழ்க வைத்தால் என்ன நிகழும்?

a)

வெட்டுக்கிளி சுவாசிக்கும்.

b)

வெட்டுக்கிளி இறக்கும்.

c)

வெட்டுக்கிளிக்கு மூச்சுத் திணரும்.

d)

வெட்டுக்கிளிக்கு குளிரும்

12.

9 கழிவகற்றுதலும் மலங்கழித்தலும் தடைப்பட்டால் நமக்கு என்ன நிகழும்?

a)

குடல் புற்றுநோய் ஏற்படும்

b)

இரத்தம் வழியும்

c)

களைப்பு ஏற்படும்

d)

உடல் குளிரும்

13.

10 படம் சுவாசித்தல் செயற்பாங்கைக் காட்டுகின்றது

a)

உயிர்வளி கரிவளி

b)

உயிர்வளி உயிர்வளி

c)

கரிவளி உயிர்வளி

d)

கரிவளி கரிவளி