Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
நீரின் மூன்று நிலைகள் என்ன ?
a)
நீராவி, நீர், மழை
b)
நீராவி, நீர், பனி
c)
நீராவி,நீர்
2.
ஒளி எந்த விதத்தில் செல்கிறது?
a)
வளைந்து
b)
நேராக
3.
மனித உடலில் மிக முக்கியமான சுவாசக் கருவி என்ன?
a)
இருதயம்
b)
நுரையீரல்
4.
பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு முக்கியமான காற்று என்ன?
a)
உயிர்வளி
b)
கரிவளி
5.
மின்னல் எங்கு இருந்து தோன்றுகிறது?
a)
மேகங்களில் இருந்து
b)
மழையில் இருந்து
6.
தாவரங்கள் உணவைக் கட்டமைக்கும் செயல்முறை என்ன?
a)
சூரியச்சேர்க்கை
b)
ஒலிச்சேர்க்கை
c)
ஒளிச்சேர்க்கை
7.
எலுமிச்சை நீர் தன்மை
a)
காரம்
b)
காடி
8.
எந்தக் கருவியை வைத்து வெப்பத்தை அளக்கின்றனர்?
a)
b)
வெப்பமானி
c)
பரோமீட்டர்
d)
9.
எவை சரியான உணவு சங்கிலி
a)
நெல்-முயல்-குருவி-கழுகு
b)
நெல்-புழு-பச்சோந்தி-கழுகு
c)
நெல்-நத்தை-கழுகு
d)
நெல்-புழு-குருவி-கழுகு
10.
உணவு சங்கிலியின் தொடக்கம் என்ன?
a)
b)
c)
d)
Reset
