Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6 எந்திரங்களின் பயன்
Total questions: 10
Worksheet time: 7mins
எந்திரம் வேலைகளைச் சுலபமாக செய்ய உதவுகிறது.
எந்திரம் வேலைகளை விரைவாக செய்ய உதவுகிறது.
படத்தில் காணும் எந்திரத்தின் பயன் என்ன?
நேரத்தையும் சக்தியையும் சிக்கனப் படுத்துகிறது.
அதிக கனமான பொருள்களைத் தூக்க உதவுகிறது.
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகவும் விரைவாகவும் பயணம் செய்ய உதவுகிறது.
எந்திரம் கடினமான
வேலையை எளிதாக்குகிறது.
எந்திரம் அதிக கனமான பொருள்களைத்
தூக்க உதவுகிறது.
படத்தில் காணும் எந்திரத்தின் பயன் என்ன?
அதிக கனமான பொருள்களைத் தூக்க உதவுகிறது.
கடினமான வேலையை எளிதாக்குகிறது.
ஓய்வின்றி வேலை செய்கின்றது.
எந்திரம் ஓரிடத்திலிருந்து
மற்றொர் இடத்திற்கு எளிதாகவும்
விரைவாகவும்
பயணம் செய்ய உதவுகிறது.
படத்தில் காணும் எந்திரத்தின் பயன் என்ன?
நம் அன்றாட
வாழ்க்கை வசதியாக அமைய உதவுகிறது.
ஓய்வின்றி வேலை செய்ய உதவுகிறது.
அதிக கனமான பொருள்களைத் தூக்க உதவுகிறது.
எந்திரம் இல்லையெனில், மனிதன் எதிர்நோக்கும் சவால்கள் யாவை?
வேலைகளைச் விரைவாக செய்ய இயலாது.
வேலைகளைச் சுலபமாக செய்யலாம்.
வேலைகளைச் செய்ய அதிக சக்தி தேவை.
அதிக கனமான பொருள்களைத் தூக்குவது சிரமம்.
எந்திரங்களை உருவாக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை யாவை?
பயன்படுத்தப்படும் பொருள்
பராமரிப்பு
ஆயுட்காலம்
பாதுகாப்பு
