wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம் பகுதி 1 ( ஆண்டு 2)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இவைகளை நாம் என்னவென்று அழைப்போம்?

a)

உணவு

b)

தாவரங்கள்

c)

விலங்குகள்

d)

காய்கறிகள்

2.

நாம் உண்ணும் காய்கறிகளும் __________________________ தாவரங்களிலிருந்து கிடைக்கின்றன.

a)

மிட்டாய் களும்

b)

கற்களும்

c)

ரொட்டிகளும்

d)

பழங்களும்

3.

தாவரங்கள் இல்லையென்றால் நம்மால் ________________________ முடியாது?

a)

உறங்க

b)

படிக்க

c)

உயிர் வாழ

d)

நடக்க

4.

எது தாவரத்தின் நன்மை?

a)

உயிர்வளியைத் தருகின்றது

b)

மின்சாரம் உருவாக்குவதற்கு

c)

தொடர்பு கொள்வதற்கு

d)

விளையாடுவதற்கு

5.

ஞாபக சக்தியை கூட்டும் தாவரம் எது?

a)

மஞ்சள் செடி

b)

சோற்றுக் கற்றாழை

c)

வல்லாரை

d)

நெல்லி

6.

மணத்தக்காளியின் மருத்துவம் என்ன?

a)

வயிற்றுப் புண் தீர்க்கும்

b)

கண் பார்வை சிறக்கும்

c)

உடல் சூட்டை தணிக்கும்

d)

உடலுக்கு வலிமை சேர்க்கும்

7.

நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் தாவரங்களை ____________ என்போம்.

a)

உணவு

b)

கிருமி நாசினி

c)

மூலிகை

d)

நெருப்பு

8.

தாவரங்களை அழிப்பதனால் என்ன ஏற்படும்?

a)

பூமி அதிக வெப்பமாகும்

b)

பூமி குளிர்ச்சி அடையும்

c)

உயிர்வளி அதிகமாகும்

d)

மழை பொழிவது அதிகரிக்கும்

9.

எது அதிக வெப்பமாக இருக்கும் இடம்?

a)

மலைப்பிரதேசம்

b)

மலை மேடு

c)

காடு

d)

பாலைவனம்

10.

ஆற்றங்கரை கடற்கரை ஓரங்களை நிலைப்படுத்துகிறது.

பலத்த காற்றுக்கு பேரலைகும் தடுப்புச் சுவராக அமைகிறது.இது எந்த தாவரத்தை குறிக்கிறது?

a)

கொய்யா மரம்

b)

காண்டா மரம்

c)

டுரியான் மரம்

d)

தென்னை மரம்