Font size
S
M
L
XL
Worksheetsபற்கள்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மனிதனுக்கு எத்தனை வகை பற்கள் உள்ளன?
a)
3
b)
4
c)
2
2.
உணவுகளைக் கடித்து சிறு துண்டுகளாக்க உதவுவேன்.
a)
வெட்டுப்பல்
b)
கோரைப்பல்
c)
கடைவாய்ப்பல்
3.
கடினமான உணவுப் பண்டங்களைக் கடித்து கிழிக்க உதவுவேன்.
a)
வெட்டுப்பல்
b)
கோரைப்பல்
c)
கடைவாய்ப்பல்
4.
உணவு பண்டங்களை மென்று அரைக்க உதவுவேன்.
a)
கோரைப்பல்
b)
கடைவாய்ப்பல்
c)
வெட்டுப்பல்
5.
பல்லில் மிக உறுதியானப் பகுதி எது?
a)
பற்சிப்பி
b)
நரம்பு
6.
பால்பற்கள் மொத்தம் எத்தனை?
a)
20
b)
30
7.
நிரந்தரப்பற்கள் மொத்தம் எத்தனை?
a)
25
b)
32
c)
35
8.
தினமும் எத்தனை முறை பல் துலக்க வேண்டும்?
a)
1
b)
2
9.
எத்தனை மாதத்திற்க்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவேண்டும்?
a)
6
b)
4
c)
8
10.
மாவுச்சத்து உணவுகள் என்னக் கொடுக்கின்றன?
a)
ஆரோக்கியம்
b)
ஆயுள்
c)
சக்தி
Reset
