wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

3 Sentamil

Total questions: 15

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

உணவுப்பிரிவில் எத்தனை வகை சத்துகள் உள்ளன?

a)

8

b)

6

c)

7

d)

9

2.

உணவிப்பிரிவில் உள்ள சத்துகளைக் குறிப்பிடவும்?

(a)  

3.

இவ்வுணவு எவ்வகைச் சக்தியினைச் சேர்ந்தது

a)

புரதச்சத்து

b)

கொழுப்புச்சத்து

c)

நீர்ச்சத்து

d)

மாவுச்சத்து

4.

புரதச்சத்து நம் உடலுக்கு எவ்வகையில் உதவுகின்றன

a)

உடலுக்கு வெப்பத்தினை தருகின்றது

b)

உடலுக்கு வளர்ச்சியினைத் தருகின்றது

c)

உடலுக்குச் சக்தியினைத் தருகின்றது

d)

உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது

5.

இச்சத்தானது நம் உணவுச் செரிமானத்திற்கும் மலம் கழிக்கவும் உதவுகின்றது

a)

கொழுப்புச்சத்து

b)

நார்ச்சத்து

c)

தாதுச்சத்து

d)

உயிர்ச்சத்து

6.

உடற்காயங்கள் விரைவில் குணமாக எவ்வகை சத்துகள் உதவுகின்றன?

(a)  

7.

இவ்வகை உணவுகளைக் குறைவாக உண்ண வேண்டும் ( இரண்டு விடைகள்)

a)

காய்கறிகள்

b)

பதப்படுத்தப்பட்ட உணவு

c)

மீன் வகைகள்

d)

அதிக எண்ணெய் கொண்ட உணவுகள்

8.

இவ்வகை உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்?

a)

மீ வகைகள்

b)

கீரை வகைகள்

c)

பழ வகைகள்

d)

கோழி

9.

இது உணவு போகும் பாதையினைக் காட்டுகின்றது . மென்று அரைக்கப்பட்ட உணவு வாயிலுள்ள உமிழ்நீருடன் கலக்கின்றது. பின்னர் எதன் வழி அது இரைப்பையைச் சென்றடைக்கிறது

(a)  

10.

வெட்டுப்பல்லின் பயன் என்ன?

(a)  

11.

கோரைப்பல்லின் பயன் என்ன?

(a)  

12.

கடைவாய்ப்பல்லின் பயன் என்ன?

(a)  

13.

பால்பற்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

10

b)

20

c)

30

d)

32

14.

நிரந்தரப்பற்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

24

b)

20

c)

32

d)

16

15.

நம் பல்லின் மிக உறுதியான பகுதி என்ன?

a)

பற்சிப்பி

b)

பல்

c)

தந்தினி

d)

ஈறு