Font size
Worksheetsஅறிவியல் புதிர்
Total questions: 20
Worksheet time: 11mins
படம் 1, மிளகாய் செடியைக் காட்டுகின்றது.
இத்தாவரத்தின் சரியான இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடு.
A. வெட்டுத்துண்டு
B. விதை
C. சிதல்விதை
வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரத்தைத் தேர்ந்தெடு.
A. தக்காளி
B. கரும்பு
B. காளான்
பெரணி, காளான் போன்ற தாவரங்கள் எவ்வாறு இனவிருத்தி செய்கின்றன?
A. சிதல்விதை
B. விதை
C. வெட்டுத்துண்டு
வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்களைத் தேர்ந்தெடு.
தாவரங்களின் இனவிருத்தியால் உயிரினங்களுக்கு ஏற்படும் பயன்களைத் தேர்ந்தெடு.
உயிரினங்களுக்கு உணவாகிறது
உயிரினங்களுக்கு உறைவிடமாகிறது.
உயிரினங்களை அழிக்கின்றது.
உயிரினங்களுக்கு உயிர்வளியைத் தருகின்றது.
கீழ்க்காணும் தாவரங்கள் அனைத்தும் ஒட்டுக் கட்டுதல் மூலம் இனவிருத்தி செய்கின்றன.
ஒன்றைத் தவிர
மா
தென்னை
டுரியான்
நீர்க்குழாயின்
நீரை அளப்பதற்கு உதவும் கருவி யாது ?
சிலிண்டர்
அளவைப் பாத்திரம்
D. நிறுவை
பரப்பளவு என்றால் என்ன ?
ஒரு பகுதியின் உயரம்
ஒரு பொருளின் மேற்பரப்பின் அளவு
ஒரு பொருளின் கொள்ளளவு
இப்படத்தின் பரப்பளவு என்ன?
1cm2
8cm2
பரப்பளவைக் கண்டுபிடிக்க சுலபமான வழி எது?
பளிங்குக் கற்களைக் கொண்டு எண்ணுவது.
சதுரங்களை வரைந்து பிறகு எண்ணுவது.
நீளத்தையும் அகலத்தையும் பெருக்குவது
இச்சதுரத்தின் பரப்பளவு என்ன?
12cm2
7cm2
14cm2
இப்படம் சீரற்ற வடிவத்தின் கொள்ளளவை அளக்கும் முறையைக் காட்டுகின்றது.
கல்லின் கொள்ளளவைக் கணக்கிடுக.
30cm2
10cm2
40cm2
படம், நீளத்தை அளக்க பயன்படும் கருவிகளைக் காட்டுகின்றது.
எது இக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்புடைய அலவையாகும்?
சாண்
மணி
சென்டிமீட்டர்
கீழ்க்காண்பனவற்றுள் எவை நீரில் மிதக்கும்?
நெகிழிப்புட்டி
ஆணி
மரக்கட்டை
நீரில் மிதக்கும் பொருளின் தன்மையைத் தேர்ந்தெடு.
கனமானதாக இருக்கும்
நீரை உறிஞ்சும்
காற்றறைகள் இருக்கும்
கீழ்க்காண்பனவற்றுள் எது நீரில் மிதக்கும் தன்மையுடையது?
படம் , கவிதா மேற்கொண்ட ஆய்வினைக் காட்டுகின்றது.
இந்த ஆராய்வின் முடிவு என்ன?
இலேசான பொருள் நீரில் மூழ்கும்.
நீரைவிட அதிக அடர்த்தி உடைய பொருள் நீரில் மிதக்கும்.
நீரைவிடக் குறைந்த அடர்த்தி உடைய பொருள் நீரில் மிதக்கும்.
படம் , மாணவர் குழு ஒன்று மேற்கொண்ட ஆராய்வு ஒன்றினைக் காட்டிகிறது.
இந்த ஆராய்வில் தற்சார்பு மாறியைக் குறிப்பிடுக.
முட்டையின் வகை
உப்பின் அளவு
முட்டையின் மிதவைத் திறம்
படம் , நீருக்குள் போடப்பட்ட இரண்டு தேங்காய்களைக் காட்டுகின்றது.
தேங்காய் மட்டையில் காற்றறை உள்ளதால் மிதக்கிறது.
மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் இலேசாக உள்ளது.
கருங்கடல் அல்லது உப்புக் கடலில் மீன்கள் வாழ்வதில்லை. ஏன்?
உப்பு நீர் அடர்த்தி குறைவாக இருப்பதால்.
மீன்கள் கனமாக இருப்பதால்.
உப்பு நீர் மிக அடர்த்தியாக இருப்பதால்
