wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Science C19 E4

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

முட்டை இடும் விலங்கு எது ?

a)

குதிரை

b)

முயல்

c)

தவளை

d)

மான்

2.

அறிவியல் செயற்பாங்குத் திறனைத் தேர்ந்தெடு

a)

உற்றறிதல்

b)

அறிவியல் மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்

c)

அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்

d)

ஆராய்வு கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்

3.

படம், அட்டவணை, _______ , குறிவரைவு போன்றவைத் தொடர்பு கொள்ளும் அறிவியல் செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.

a)

சுத்தம்

b)

சின்னம்

c)

வகைப்படுத்துதல்

d)

உற்றறிதல்

4.

கீழ்க்காண்பனவற்றுள் எது விலங்குகளின் அடிப்படைத் தேவை இல்லை?

a)
b)
c)
d)
5.

மனிதர்களின் வளர்ச்சி என்பது அளவு, உயரம், _________ ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டுகிறது.

a)

எடை

b)

இனம்

c)

உடையின் அளவு

d)

அழகு

6.

அனைத்து உயிரினங்களுக்கும் ___________________- உதவுகின்றன

a)

அறிவியல் விதிமுறைகள்

b)

தாவரங்கள்

c)

மின்சாரம்

d)

பணம்

7.

கருவேப்பிலை உண்பதால் கண் பார்வை சிறக்கும்

a)

சரி

b)

தவறு

8.

அனைவரின் கைரேகயும் ஒரே மாதிரியாக இருக்கும்

a)

சரி

b)

தவறு

9.

பரம்பரைக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமை பிள்ளைகள் பெற்றோரைப் போல இருப்பதைக் காட்டிட உதவாது

a)

சரி

b)

தவறு

10.

நெருப்புக் கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாக்க எதிரிகளைத் தாக்கும்

a)

சரி

b)

தவறு

11.

படம் 1 இரண்டு வகையான பிராணிகளைக் காட்டுகிறது.

a)

இரண்டுக்கும் ஓடு உள்ளது.

b)

இரண்டுக்கும் 4 கால்கள் உள்ளன.

c)

இரண்டுக்கும் கொம்பு உள்ளது.

d)

இரண்டுக்கும் இறகு உள்ளது.

12.

முத்து ஒரு கரப்பான் பூச்சியைப் பார்க்கின்றான். அஃது என்ன அறிவியல் செயற்பாங்கு?

a)

வகைப்படுத்துதல்

b)

ஊகித்தல்

c)

உற்றறிதல்

d)

அளவிடுதல்

13.

பின்வரும் படங்களில் எது அளவிடும் திறனைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
14.

படம் எவ்வகை பல்லைக் காட்டுகிறது?

a)

வெட்டுப்பல்

b)

கோரைப்பல்

c)

கடைவாய்ப்பல்

d)

பெரிய கடைவாய்ப்பல்

15.

P என்பது___________________________

a)

தந்தினி

b)

பற்சிப்பி

c)

தந்தினி

d)

ஈறு

16.

பின்வரும் பிராணிகளில் எது மாமிச உண்ணி?

a)
b)
c)
d)
17.
a)

சட்ட காந்தம்

b)

வட்ட காந்தம்

c)

பொத்தான் காந்தம்

d)

வளைய காந்தம்

18.

காந்தம் ________________

a)

ஈர்க்கும்

b)

கத்தும்

c)

எதிர்க்கும்

d)

திரும்பும்

19.

காந்தம் ________________

a)

ஈர்க்கும்

b)

கத்தும்

c)

எதிர்க்கும்

d)

திரும்பும்

20.

P எந்த துருவம் ________________________

a)

மேற்கு துருவம்

b)

வட துருவம்

c)

தென் துருவம்

d)

கிழக்கு துருவம்