NEW
Font size
Worksheetsஅறிவியல் கைவினைத் திறன்
Total questions: 20
Worksheet time: 10mins
இந்த ஆராய்வுக் கருவியின் பெயர் என்ன ?
எரிப்பான்
பன்சன் எரிப்பான்
இடுக்கி
சோதனைக் குழாய்
இதன் பயன்பாடு என்ன?
நுண்ணிய பொருட்களைக் காண
தொலைவில் உள்ள பொருட்களைக் காண
அருகில் உள்ள பொருட்களைப் பார்க்க
அறிவியல் கைவினைத் திறனில் எந்த வகையைச் சார்ந்தது?
ஆராய்வுப் பொருளை வரைதல்
ஆராய்வுப் பொருளைச் சுத்தம் செய்தல்
உயிருள்ள மாதிரிகளைக் கையாளுதல்.
இப்படம் உணர்த்தும் அறிவியல் கைவினைத் திறன் யாது?
உயிருள்ள மாதிரிகளைத் பயன்படுத்துதல்
அறிவியல் கருவியைச் சுத்தம் செய்தல்
ஆராய்வுப் பொருட்களை வரைதல்
உயிருள்ள மாதிரிகளைக் கையாள்வது அறிவியல் கைவினைத் திறன்களில் ஒன்றாகும்.
சரி
தவறு
தெரியாது
ஆராய்வுக் கருவிகளை வரைவது அறிவியல் கைவினைத் திறன்களில் ஒன்றாகும்.
பிழை
சரி
இதன் பெயர் என்ன?
குடுவை
முக்காலி
முகவை
வெப்பமானி
இக்கருவியை எவ்வாறு அழைப்பர் ?
இடுக்கி
புனல்
உருப்பெருக்கி
முக்காலி
இக்கருவியை எவ்வாறு அழைப்பர்
இடுக்கி
சோதனைக் குழாய்
உருண்டைக் குளவி
கூம்பு குடுவை
எத்தனை அறிவியல் கைவினைத் திறன்கள் உள்ளன?
3
4
5
6
மாணவர்கள் ஆராய்வு ஒன்றினை மேற்கொண்டனர். ஆராய்வின் முடிவில் ஆய்வுக் கருவிகளைச் சுத்தம் செய்னர். அதன் பின்னர் அவற்றைப் பத்திரமாக அலமாரியில் எடுத்து வைத்தனர்.
இந்தச் சூழலில் மாணவர்கள் எந்த அறிவியல் கைவினைத் திறனைக் கையாண்டனர்?
ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகக் கையாளுதல்
ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் கையாளுதல்
ஆராய்வுப் பொருள், ஆராய்வுக் கருவி, மாதிரி ஆகியவற்றைச் சரியாக வரைந்து காட்டுதல்
ஆராய்வுக் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்
ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்

பயன்படுத்தியபின் அறிவியல் கருவிகளை முறையாகச் ____________ செய்ய வேண்டும்.
சுத்தம்
துடைக்க
சமமாக்க
அழகாக்க
அறிவியல் _________ கவனமாகக் கையாள வேண்டும்.
அறையைக்
மாதிரிகளைக்
நாற்காலிகளைக்
மேசைகளைக்
அறிவியல் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் ________________ எடுத்து வைக்க வேண்டும்.
தூய்மையாகவும்
அழகாகவும்
பாதுகாப்பாகவும்
சுத்தமாகவும்
வரையப் படும் படம் தெளிவாகவும் _____________ இருக்க வேண்டும்
சுத்தமாகவும்
பெயரிட்டும்
ஆராய்வுப் பொருள்களை சுத்தப்படுத்தும் போது _____________ முறையாகவும் சுத்தம் செய்வது அவசியம்.
கவனமாகவும்
கவனமின்றியும்