wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் செயற்பாங்குத் திறன்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஐம்புலன்களைக் கொண்டு உய்த்து உணர்வது.

a)

உற்றறிதல்

b)

தொடர்பு கொள்ளுதல்

c)

அளவெடுத்தல்

2.

ஐம்புலன்களைத் தேர்தெடுத்திடுக.

a)

கண், காது, மூக்கு, வாய், கை

b)

கண், கால், மூக்கு, வாய், விரல்

c)

இமை, காது, முடி, வாய், கை

3.

ஐம்புலன்களைக் கொண்டு தகவல்களைச் சேகரித்தல்.


கண் =

a)

பார்த்தல்

b)

கேட்டல்

c)

சுவைத்தல்

4.

ஐம்புலன்களைக் கொண்டு தகவல்களைச் சேகரித்தல்.


காது =

a)

பார்த்தல்

b)

கேட்டல்

c)

சுவைத்தல்

5.

ஐம்புலன்களைக் கொண்டு தகவல்களைச் சேகரித்தல்.


வாய் =

a)

முகர்தல்

b)

தொடுதல்

c)

சுவைத்தல்

6.

ஐம்புலன்களைக் கொண்டு தகவல்களைச் சேகரித்தல்.


மூக்கு =

a)

முகர்தல்

b)

தொடுதல்

c)

சுவைத்தல்

7.

ஐம்புலன்களைக் கொண்டு தகவல்களைச் சேகரித்தல்.


கை =

a)

முகர்தல்

b)

தொடுதல்

c)

சுவைத்தல்

8.

தன்மைகளுக்கு ஏற்ப அல்லது ஒற்றுமை வேற்றுமை அறிந்து செய்வது

a)

வகைப்படுத்துதல்

b)

தொடர்பு கொள்ளுதல்

c)

உற்றறிதல்

9.

ஒரு பொருளின் மதிப்பையும் அளவையும் நிர்ணயிக்க தேவைப்படும் முறை

a)

அளவெடுத்தல்; எண்களைப் பயன்படுத்துதல்

b)

தொடர்பு கொள்ளுதல்

c)

வகைப்படுத்துதல்

10.

இவற்றில் எது அளவெடுக்க உதவும் கருவி?

a)

அளவுகோல்

b)

தண்ணீர்

c)

குவளை

d)

கயிறு

11.

தகவல்களைப் பல வழிகளில் விளக்கும் முறை

a)

தொடர்பு கொள்ளுதல்

b)

உற்றறிதல்

c)

அளவெடுத்தல்

12.

பேச்சு, வரைபடம், அட்டவணை, உருமாதிரி

a)

தொடர்பு கொள்ளுதல்

b)

வகைப்படுத்துதல்

c)

எண்களைப் பயன்படுத்துதல்

13.

இவற்றில் எது அறிவியல் செயற்பாங்குத் திறன்?

a)

உற்றறிதல்

b)

சேர்த்தல்

c)

பார்த்தல்

14.

இவற்றில் எது அறிவியல் செயற்பாங்குத் திறன்?

a)

வகைப்படுத்துதல்

b)

முகர்தல்

c)

எழுதுதல்

15.

இவற்றில் எது அறிவியல் செயற்பாங்குத் திறன்?

a)

அளவெடுத்தல்; எண்களைப் பயன்படுத்துதல்

b)

சுவைத்தல்

c)

வரைதல்