WorksheetsYear 3 Science- Victorya Francis
Total questions: 20
Worksheet time: 12mins
கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன்?
பரிசோதனைப் பொருட்களைக் கையாளுதல்.
ஊகித்தல்.
அறிவியல் பொருள்களை வரைதல்.
வீட்டிற்கு வெளியே வெடித்த பட்டாசு சத்தம் எனக்குக் கேட்டது” மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற புலன் எது?
கண்
மூக்கு
காது
கோரை பற்களின் பயன் என்ன?
உணவை கடித்து கிழிக்க
உணவை கடித்து வெட்ட
உணவை மென்று அரைக்க
பல்லின் வகையைக் குறிப்பிடுக
வெட்டுப்பல்
கோரைப்பல்
கடைவாய்ப்பல்
படம் எந்த வகை வேரைக் குறிக்கிறது?
ஆணி வேர்
சல்லி வேர்
நேர் வேர்
பின்வருவனவற்றுள் எது ஈருலக விலங்கு?
ஆந்தை
சிங்கம்
தவளை
கீழ்க்காணும் விலங்குகளில் எது கம்பளிப்பூச்சியைப்போல் நகரும்?
பாம்பு
அட்டை
எறும்பு
கைக்கடிகாரம், திசைக்காட்டி ஆகிய பொருள்களைக் காந்தத்தால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏன்?
அப்பொருள்கள் உடைந்து விடும்
காந்தம் தன் சக்தியை இழ்ந்துவிடும்
காந்தம் பழுதடையும்
அப்பொருள்களிலுள்ள முட்கள் காந்தத்தின் ஈர்ப்புச் சக்தியினால் பழுதடைந்துவிடும்.
இந்த உணவுவகை மனிதர்களுக்கு ஏன் முக்கியம்?
ஆரோக்கியமாக இருக்க
வளர்ச்சிக்குத் துணைபுரிய
சக்தி கொடுக்கும்
மனிதர்களுக்கு சக்தி கொடுக்கும் உணவு எது?
சோறு
மீன்
பால்
இதில் எஃது எலியன்?
கீழ் காண்பவற்றுள் எது உயிரற்ற பொருள் ?
பூனை
மேசை
குழந்தை
இவற்றில் எஃது உபகரணங்களைச் சரியான முறையில் கையாளுதல்
68
70
73
ஓர் ஆண்டில் எத்தனை முறை பல் மருத்துவரைச் சென்று கண்டு பரிசோதிக்க வேண்டும்?
ஒரு முறை
இரண்டு முறை
மூன்று முறை
நான்கு முறை
பள்ளி வளாகத்தில் உள்ள தாவாரங்களில் இருக்கும் சில இலைகள் ஏண் மஞ்சள் நிறத்தில் உள்ளன?
போதுமான உணவு, நீர், காற்று மற்றும் சூரிய ஒளி கிடைக்காததால்
போதுமான நீர், காற்று மற்றும் சூரிய ஒளி கிடைக்காததால்
போதுமான உணவு, காற்று மற்றும் சூரிய ஒளி கிடைக்காததால்
போதுமான உணவு, மற்றும் சூரிய ஒளி கிடைக்காததால்
இத்தாவரத்தின் பெயர் என்ன ?
பெரணி
அல்லி
காளான்
குடை மிளகாய்
தயாரித்த ஆவணங்களையும் தகவல்களையும் விரைவாக அனுப்பப் பயன்படுத்தப்படும் தளம் எது?
மின்னஞ்சல்
தபால்
குறுந்தகவல்
கண்ணாடிக் குவளை
உருளை அளவி
சோதனைக் குழாய்
முகவை
பரிசோதனை செய்வதற்காக ஒரு மண்புழுவைப் பாத்திரத்தில் வைத்தால், அது உயிரோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?
குளிர்ந்த காற்று மற்றும் சூடான உணவு
ஒரு குவளை நீர் மற்றும் பிஸ்கட்டு
வளைக்கம்பி, ஈரமான மண் மற்றும் இலைகள்.
