wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர்ப்போட்டி

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பவைகளில் எது புளிப்பு சுவையைச் சார்ந்தது?

a)
b)
c)
2.

கீழ்க்காண்பவைகளில் எது பறவைகளின் வசிப்பிடம்?

a)
b)
c)
3.

தாவரத்தின் பாகத்தைத் தேர்வு செய்க.

a)

இலை

b)

வேர்

c)

மலர்

4.

படத்தில் காணப்படும் இலை ______________ நரம்பை உடையது.

a)

கிளைப்பின்னல்

b)

சல்லி

c)

நேர்க்கோடு

5.

படத்தில் காணப்படும் தாவர பாகத்தின் பயன்பாடு என்ன?

a)

உணவு தயாரிக்க

b)

நீரை உறிஞ்ச

c)

தாவரத்தை தாங்கப்பிடிக்க

6.

கீழ்க்காணும் தாவர வகையைக் கண்டுபிடிக்கவும்.

a)

புல்

b)

மாமரம்

c)

வாழைமரம்

7.

கீழ்க்காண்பவைகளில் எது மரத்தின் அடிப்படைத் தேவைகளில் அடங்கும்

a)

நீர், உணவு மற்றும் காற்று

b)

காற்று, நீர் மற்றும் சூரிய ஒளி

c)

உணவு, வாகனம், வசிப்பிடம் மற்றும் சூரிய ஒளி

8.

கீழ்க்காணும் பொருட்களில் காந்தம் எதை ஈர்க்கும்?

a)

ஆணி

b)

புட்டி

c)

துண்டு

9.

கீழுள்ள படம் இரு காந்தங்கள் எதிரெதிரே இருப்பதைக் காட்டுகிறது.


என்ன நிகழும்?

a)

காந்தம் விலகும்

b)

காந்தம் ஈர்க்கும்

c)

காந்தம் உடையும்

10.

கீழ்க்காண்பவனவற்றுள் எது சக்திவாய்ந்த காந்தம்?

a)
b)
c)
11.

கீழ்க்காண்பவனவற்றுள் எதில் காந்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது?

a)
b)
c)
12.

கீழ்க்காண்பவனவற்றுள் எது நீரை ஈர்க்கும்?

a)
b)
c)
13.

உயிர் அற்றவை ______________________.

a)
b)
c)
14.

கீழ்க்காணும் பொருட்களில் எது நம்மை மழையில் இருந்து காக்கிறது?

a)
b)
c)
15.

கீழ்க்காண்பனவற்றுள் எது நீரை அதிகமாக ஈர்க்கும்?

a)

துண்டு

b)

நாளிதழ்

c)

மெல்லிலைத்தாள்

16.

கடற்கரை நிறைய ____________________ கொண்டுள்ளது.

a)

பூங்கா மண்

b)

மணல்

c)

களிமண்

17.

மேலுள்ள படம் ஒரு ____________________ யைக் காட்டுகிறது.

a)

ஆறு

b)

கடல்

c)

மலை

18.

சரியான இணையைத் தேர்வு செய்க.

a)

A

b)

B

c)

C

19.

கீழ்க்காண்பவைகளில் எது உயிருள்ளது?

a)
b)
c)
20.

உயிருள்ளவை _________________________.

a)

சுவாசிக்காது

b)

சுயமாக உணவு தயாரிக்க முடியும்

c)

உடல் வளர்ச்சி ஏற்படும்