Worksheetsவிலங்குகள்- முதுகெழும்பு
Total questions: 15
Worksheet time: 8mins
முதுகெழும்பு இல்லாத விலங்குகளின் தன்மை என்ன ?
பாலூட்டி
மென்மையான தோல் மற்றும் ஓடு
பறப்பன
ஊர்வன
கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு உள்ளது?
கீழ்க்காண்பவற்றுள் எந்த விலங்கு முதுகெலும்பு இல்லாதவை?
குதிரை
மண்புழு
கொக்கு
ஆமை
கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு இல்லை?
கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு இல்லை?
ஆமை
நத்தை
அணில்
பல்லி
கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு இல்லை?
இவற்றுள் எது முதுகெலும்புள்ள விலங்கு ?
பூரான்
இறால்
அட்டை
தவளை
பூச்சி இனத்திற்கு
முதுகெலும்பு உண்டு
முதுகெலும்பு இல்லை
அட்டை
முதுகெலும்புள்ள விலங்கு
முதுகெலும்பு இல்லாத விலங்கு
மீன் முதுகெலும்புள்ள விலங்கு
சரி
தவறு
குதிரை வேகமாக ஓடும் விலங்கு. இவ்விலங்கிற்கு _______________________________
முதுகெலும்பு உண்டு
முதுகெலும்பு இல்லை
முதுகெலும்பு இல்லாத விலங்குகளுக்கு
மென்மையான தோல், ஓடு உண்டு
நான்கு கால்கள் உண்டு
கொம்பு உண்டு
வேட்டையாடு
முதுகெலும்பு உள்ள விலங்கு என்றால் என்ன?
6 கால்களைக் கொண்ட விலங்கு
எலும்புக்கூடு கொண்டுள்ள விலங்கு
4 கால்கள் கொண்ட விலங்கு
எலும்புக்கூடு இல்லாத விலங்கு
கீழ்க்காணும் விலங்குகளில் முதுகெலும்பைக் கொண்டுள்ள விலங்கு எது?
முதுகெலும்பு இல்லாத விலங்கு எது ?
கணவாய்
மீன்
பூனை
பறவை
