WorksheetsScience Year 5 செகு இராமசாமி அறிவியல் விநாடிவினா ஆண்டு 5
Total questions: 20
Worksheet time: 10mins
எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
கருத்து கூறுதல்
படத்தில் உள்ள மனித உடல் கூட்டின் செயல்பாடு என்ன?
மூளைக்கு குருதியை அனுப்புகிறது
மூளைக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது.
உடலுக்கு உறுதியை வழங்குகிறது
உடல் அசைவிற்கு துணைப் புரிகிறது.
மூன்று வகை மூட்டுகள் உள்ளன. ஒன்றைத் தவிர
அசையா மூட்டுகள்
அசையும் மூட்டுகள்
இயங்கல் குறை மூட்டுகள்
இயங்காத மூட்டுகள்
மேற்காணும் மனிதனின் உறுப்பு எது?
நுரையீரல்
இருதயம்
சிவப்பு இரத்தநாளங்கள்
சிறுநீரகம்
இரத்தம் உடலெங்கும் இதனை கொண்டு செல்கிறது.
கரிவளி
உணவு
உயிர்வளியும் உணவுச்சத்தும்
கரிவளியும் உணவுச்சத்தும்
கீழ்க்காணும் படம் எது உடல் உருவாக்கத்திற்கு சட்டகமாக விளங்குகிறது.
எது உணவு செரிமான உறுப்பு அல்ல?
உணவுக்குழாய்
சிறுகுடல்
பெருங்குடல்
சுவாசக்குழாய்
கீழ்க்காண்பவை இப்பிராணியை உண்ணும். ஒன்றைத் தவிர.
இவை தாவர உண்ணிகள். ஒன்றைத் தவிர
சுணையினால் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும்
இவை மரப்பால் கொண்டவை. ஒன்றைத் தவிர.
இத்தாவரங்கள் விஷத்தன்மை கொண்டவை.
வெடித்துச் சிதறும் விதைகள்
வேறுபட்ட பொருளைத் தேர்ந்தெடுக.
வேறுபட்ட பொருளை தேர்ந்தெடுக.
துருப்பிடித்தலைத் தவிர்க்கும் முறைகள் அல்ல.
இது துருப்பிடிக்காது
திடப்பொருள் அல்ல
விண்மீன் குழுமம் இல்லை
இருதயம்,நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் எலும்பு எது.
மண்டை ஓடு
கை, கால் எலும்புகள்
விலா எலும்புகள்
மூட்டுகள்
