Worksheetsஅறிவியல் ஆண்டு 2
Total questions: 15
Worksheet time: 8mins
1. அறிவியல் அறையில் செய்யக் கூடாதவை
ஆசிரியரின் அனுமதியுடன் கருவிகளை எடுத்தல்
ஆசிரியரின் கட்டளையைப் பின் பற்றுதல்.
ஆசிரியர் இல்லாத போது அறையில் நுழைதல்.
2. உயிறற்றவை எது?
மாணவன்
பாம்பு
மிதிவண்டி
3. இந்த விலங்கு __________ வழி சஞ்சரிக்கிறது.
நடப்பதன்
நீந்துவதன்
குதிப்பதன்
4. மனிதன் வளர்ச்சி அடையும் போது அவனின் உடல் எடை ____________________
குறைகிறது
அதிகரிக்கிறது
5. வளரும் பொருள்களைத் தெரிவு செய்க
வீடு
கணினி
மரம்
6. படத்தில் காணும் பல்லின் பெயரும் பயன் பாடும் என்ன?
வெட்டுப்பல் , உணவை மெல்லுதல்
கோரைப் பல், உணவைக் கிழித்தல்
கடவாய்ப் பல் , உணவை அறைத்தல்
7. மனிதன் வளரும் போது அவனின் உருவளவு
அதிகரிக்கும்
எந்த மாற்றமும் இருக்காது
குறையும்
8. 5 மாதத்தின் போது குழந்தையால் ___________ முடியாது.
தவழ
நடக்க
குப்புற
9. மைனா, கிளி, காகம். இவை மூன்றுக்கும் உள்ள உடல் பாகம் எது?
அலகு
கொம்பு
செவுள்
10. படத்தில் காணும் உயிரினம் உயிர் வாழ அத்தியாவசியம் இல்லாதது எது? ___________
11. உடல் வளர்ச்சியின் போது _____________ மாறும்.
அழகு
உடல் எடை
வர்ணம்
12. படத்தில் உள்ள உணவின் பயன் என்ன?
சக்தி
தாகத்தைப் போக்க
வளர்ச்சி
13. எது முட்டை இடாது?
தவளை
மீன்
வெளவாள்
14. விலங்குகள் உயிர் வாழ நீர், காற்று, ___________ தேவை
வீடு
சூரிய ஒளி
உணவு
15. படம் அறிவியல் கருவியைக் காட்டுகிறது. அதன் பெயர் என்ன?
வெப்பமானி
உருப்பெருக்கி
குடுவை
