wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆக்கம்: ரேவதி மணியம் (குரோ தமிழ்ப்பள்ளி)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அறிவியல் அறையில் _______கூடாது

a)

விளையாடக்

b)

படிக்க

c)

பரிசோதனைச் செய்ய

d)

எழுத

2.

பரிசோதனையின் போது ______கவனமாக கையாள வேண்டும்.

a)

பொருள்களை

b)

உணவை

c)

நீரை

d)

இலையை

3.

குப்பைகளைக் _____ போட வேண்டும்

a)

கழிவறையில்

b)

கீழே

c)

குப்பைத்தொட்டியில்

d)

மேசையில்

4.

அறிவியல் அறையில் ஆசிரியர் __________ பின்பற்ற வேண்டும்.

a)

கட்டளையைப்

b)

எழுத்தை

c)

வாசிப்பை

d)

நடிப்பை

5.

மனிதன் தன் இனம் அழியாமல் இருக்க , ____________ செய்கிறான்.

a)

இனபெருக்கம்

b)

குழந்தை

c)

குட்டி

d)

முட்டை

6.

குழந்தைகள் வளரும் போது அவர்களின் ______________ , அளவு, எடை அதிகரிக்கும்.

a)

சட்டை

b)

அழகு

c)

கை

d)

உயரம்

7.

ஐம்புலன்களைக் கொண்டு உய்த்து உணர்வதே ___________________.

a)

அளவெடுத்தல்

b)

உற்றறிதல்

c)

ஊகித்தல்

d)

வகைபடுத்துதல்

8.

_____________என்பது ஒற்றுமை வேற்றுமைக்கேற்ப பொருள்களைப் பிரித்தல் ஆகும்.

a)

வகைப்படுத்துதல்

b)

ஊகித்தல்

c)

உற்றறிதல்

d)

அளவெடுத்தல்

9.

பெரணி ___________________தாவரம்.

a)

பூக்கும்

b)

காய்க்கும்

c)

உயிரற்ற

d)

பூக்காத

10.

அறிவியல் கருவிகளை முறையாக ____________________ செய்தல்

a)

அசுத்தம்

b)

உடைக்க

c)

சுத்தம்

d)

தயாரிப்பு