Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
1.உயிறற்றவை எது?
மிதிவண்டி
மாணவன்
பாம்பு
2.வளரும் பொருள்களைத் தெரிவு செய்க
கணினி
மரம்
வீடு
3.இந்த விலங்கு __________ வழி சஞ்சரிக்கிறது.
குதிப்பதன்
நடப்பதன்
நீந்துவதன்
4. அறிவியல் அறையில் செய்யக் கூடாதவை
ஆசிரியரின் கட்டளையைப் பின் பற்றுதல்.
ஆசிரியரின் அனுமதியுடன் கருவிகளை எடுத்தல்
ஆசிரியர் இல்லாத போது அறையில் நுழைதல்.
5.மனிதன் வளர்ச்சி அடையும் போது அவனின் உடல் எடை (a)
6.படத்தில் காணும் பல்லின் பெயரும் பயன் பாடும் என்ன?
கடவாய்ப் பல் , உணவை அறைத்தல்
வெட்டுப்பல் , உணவை மெல்லுதல்
கோரைப் பல், உணவைக் கிழித்தல்
7.தனது 5 மாதத்தின் போது குழந்தையால் ___________ முடியாது.
நடக்க
தவழ
குப்புற
8. மனிதன் வளரும் போது அவனின் உருவளவு _______________________
குறையும்
அதிகரிக்கும்
எந்த மாற்றமும் இருக்காது
9.படத்தில் காணும் உயிரினம் உயிர் வாழ அத்தியாவசியம் இல்லாதது எது? ___________
10. மைனா, கிளி, காகம். இவை மூன்றுக்கும் உள்ள உடல் பாகம் எது?
செவுள்
கொம்பு
அலகு
