Font size
Worksheetsஅறிவியல் ஆ.2( 30.4 )ப.மணிமேகலை
Total questions: 10
Worksheet time: 5mins
உற்றறிதலில் போது படத்தில் காணும் கருவியின் பயன் பாட்டினை அறிய பயன் படுத்தப்படும் உறுப்பு எது?
மூக்கு
கண்
காது
அறிவியல் அறையின் விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் அவசியத்தை விளக்கும் கூற்று எது?
அறிவியல் அறையில் விபத்து ஏற்படும்
அறிவியல் அறை சுத்தமாகவும் சீராகவும் இருக்கும்.
பாடத்தில் முழுமையான கவனம் செலுத்த முடியாது.
அறிவியல் அறையில் கண்ணன் இந்தக் கூம்புக் குடுவையை எதிர்ப் பாராத விதமாக உடைத்து விட்டான். பின் வருவனவற்றில் அவன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எது?
நண்பனிடம் கூறுதல்.
கூட்டிச் சுத்தம் செய்தல்.
ஆசிரியரிடம் கூறுதல்.
அறிவியல் அறைக்குள் புத்தகப் பையை எடுத்துச் செல்லலாம்.
சரி
பிழை
பயன் படுத்தியப் பின் அறிவியல் கருவிகளை ஏன் அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும்?
மீண்டும் எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.
பார்க்க அழகாக இருக்கும்.
உடையாமல் இருக்கும்.
படத்தில் காணும் விலங்கைப் போல் இனவிருத்தி செய்யும் விலங்கு எது?
பின் வருவனவற்றில் எது பரம்பரைக் கூறு அல்ல.
விழியின் நிறம்
முடியின் நீளம்
முடியின் வகை
நமது வளர்ச்சியின் போது,பின் வரும் அனைத்தும் மாற்றம் அடையும். ஒன்றைத் தவிர_______________
தோலின் நிறம்
உயரம்
எடை
ஏன் முகிலனால் மூன்று வயதில் அணிந்த காலணியை எட்டு வயதில் அணிய முடியவில்லை?
காலணி சிறியதாகி விட்டது.
முகிலன் அளவில் மாற்றம் உள்ளது.
முகிலனின் எடையில் மாற்றம் உள்ளது.
பிறந்ததில் இருந்து நமது உடலின் ___________,_______________,____________ நமது வளர்ச்சிக்கு ஏற்ப மாறுபடும்
உயரம், எடை,அழகு
உயரம், எடை, அளவு
உயரம், எடை, முடியின் நிறம்
