Font size
Worksheetskuiz sains tahun 4 (28.09.2020)
Total questions: 6
Worksheet time: 3mins
மனிதனின் சுவாச உறுப்பு ............... ஆகும்
மூச்சுக்குழாய்
நுரையீரல்
மூக்கு
கரிவளி
நுரையீரல் உயிர்வளியை .................... அனுப்புகிறது
மூளைக்கு
இரத்த நாளத்திற்கு
மூச்சுக்குழாய்க்கு
சாலாமண்டர் நீரில் இருக்கும்போது எப்படி சுவாசிக்கும்?
செவுளைக் கொண்டு
நுரையீரலைக் கொண்டு
ஈரமான தோலைக் கொண்டு
சுவாசத் துளைக் கொண்டு
பின்வரும் விலங்குகளுள் முதுகெலும்பு இல்லாதது எது?
கடலாமை
மலைப்பாம்பு
தலாப்பியா
பூரான்
தாவரத்தின் ஒளிச்சேர்கை வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றை பெருகின்றனர்.ஒன்றனைத் தவிர
உயிர்வளி
வசிப்பிடம்
கரிவளி
உணவு
சாந்தி வெண்பலகையில் எழுதப்பட்ட எழுத்துகளை வாசிக்க முடியவில்லை. எனவே,அவள் மூக்குக்கண்ணாடி அணிந்தாள். அதன் பின்னர், அவளால் படிக்க முடிந்ததுஇந்நிகழ்வில் ஒளிக்கு ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
ஒளி விலகிச் சென்றுள்ளது
ஒளி பிரதிபலித்துள்ளது
ஒளி தடைபட்டது நீங்கியுள்ளது
ஒளி நேர்க்கோட்டில் பயணித்துள்ளது
