wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளி ஊடுருவும் தன்மை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒளி ஊடுருவும் தன்மை எத்தனை வகை உள்ளது?

a)

3

b)

5

c)

2

d)

1

2.

முமுமையாக ஒளியைத் தடை செய்யும் பொருளை....................

a)

ஒளி ஊடுருவும் தன்மை

b)

குறையொளி ஊடுருவும்

c)

ஒளி ஊடுருவும் பொருள்

d)

ஒளி ஊடுருவாப் பொருள்

3.

சில பொருள்கள் ஒளியை முழுமையாக ஊடுருவச் செய்யும். இவற்றை........................................

a)

ஒளி ஊடுருவும் தன்மை

b)

ஒளி ஊடுருவும் பொருள்

c)

ஒளி ஊடுருவாப் பொருள்

d)

குறையொளி ஊடுருவும் பொருள்

4.

குறைந்த அளவிலான ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள்களைக் ........................

a)

ஒளி ஊடுருவாப் பொருள்

b)

ஒளி ஊடுருவும் தன்மை

c)

குறையொளி ஊடுருவும் பொருள்

d)

ஒளி ஊடுருவும் பொருள்

5.

அட்டைப்பெட்டி, மரம், புத்தகம், அலமாரி ஆகியவை........................................பொருளாகும்

a)

ஒளிப்புகாப்

b)

ஒளிப்புகும்

c)

குறையொளிப்

d)

நீரில் மிதகும்

6.

சொரசொரப்பான சன்னல் கண்ணாடி, அச்சுத்தாள் ஆகியவை ............................... பொருளாகும்.

a)

எளிதில் கடத்தி

b)

ஒளிப்புகாப்

c)

குறையொளி புகும்

d)

ஒளிப்புகும்

7.

ஆடிப் பொருள்கள் மற்றும் தெளிவான நெகிழிப்பை ஆகியவை.............பொருளாகும்.

a)

மிதக்கும்

b)

குறையொளி

c)

ஒளிபுகாப்

d)

ஒளிபுகும்

8.

கீழ்காணும் படத்தில் ஒளி ஊடுருவும் பொருளை தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
9.

கீழ்காணும் படத்தில் குறையொளி ஊடுருவும் பொருளை தேர்ந்தெடுக

a)
b)
c)
d)
10.

கீழ்காணும் படத்தில் ஒளி ஊடுருவாப் பொருளை தேர்ந்தெடுக

a)
b)
c)
d)