NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எது உயிருள்ளது?
a)
மேசை
b)
மரம்
c)
வீடு
d)
பணம்
2.
சரியான இணை எது?
a)
காது ---- பார்க்க
b)
மூக்கு ---- நுகர
c)
நாக்கு ---- கேட்க
d)
கண் ---- பேச
3.
உயிருள்ளவை என்ன செய்யாது?
a)
சுவாசிக்கும்
b)
இனவிருத்தி செய்யும்
c)
நீர் அருந்தும்
d)
நகராது
4.
நாய் ---------------------- போடும்.
a)
முட்டை
b)
சண்டை
c)
குட்டி
d)
பந்து
5.
செடி வளர என்ன தேவை?
a)
உணவு
b)
சூரிய ஒளி
c)
ஜாடி
6.
அறிவியல் அறையில் --------------------- விளையாடக் கூடாது
a)
படித்து
b)
உட்கார்ந்து
c)
ஓடி
7.
அறிவியல் அறைக்கு ஆசிரியர் -------செல்லக் கூடாது.
a)
அனுமதி
b)
அனுமதியின்றி
c)
வந்தால்
8.
பறவை ------------------- வாழும்.
a)
கூட்டில்
b)
வீட்டில்
c)
குகையில்
9.
மனிதன் உயிர் வாழ தேவைப்படாது.
a)
நீர்
b)
மகிழுந்து
c)
உணவு
d)
காற்று
e)
வசிப்பிடம்
10.
உயிரனங்களுக்கு --------------------- கிடைக்காவிடில் இறந்து விடாது.
a)
மருந்து
b)
உணவு
c)
நீர்
d)
காற்று
Reset
