wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கரையும் பொருள் , கரையாப் பொருள்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எது கரையும் பொருள் ?

a)
b)
c)
d)
2.

பின்வருவனவற்றுள் எது கரையாப் பொருள் ?

a)

தேன்

b)

சீனி

c)

உப்பு

d)

மண்

3.

கீழ்க்காணும் பொருள்களில் எது விரைவாக கரையும்?

a)

உப்பு

b)

கற்கண்டு

c)

கல் உப்பு

d)

மண்

4.

பின்வருவனவற்றுள் எது கரையாது ?

a)
b)
c)
d)
5.

கற்கண்டு விரைவாக கரைய என்ன செய்ய வேண்டும் ?

a)

நிறைய கற்கண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் .

b)

குறைவான கற்கண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் .

c)

கரண்டியால் கலக்க வேண்டும் .

d)

குளிர்ந்த நீர் ஊற்ற வேண்டும் .

6.

கல் உப்பு விரைவாகக் கரைய என்ன செய்யலாம் ?

a)

சுடுநீர் ஊற்றி கலக்கலாம் .

b)

குழாய் நீர் ஊற்றி கலக்கலாம் .

c)

குளிர்ந்த நீர் ஊற்றி கலக்கலாம் .

d)

எண்ணெய் ஊற்றி கலக்கலாம் .

7.

மேற்காணும் படத்தின் தன்மை என்ன ?

a)

கரையாப் பொருள்

b)

அரிதில் கடத்தி

c)

கரையும் பொருள்

d)

எளிதில் கடத்தி

8.

மேற்காணும் படத்தின் தன்மை என்ன ?

a)

கரையாப் பொருள்

b)

அரிதில் கடத்தி

c)

கரையும் பொருள்

d)

எளிதில் கடத்தி

9.

பின்வருவனவற்றுள் எது கரையும் ?

a)

இரும்புத் தூள்

b)

தேயிலைத் தூள்

c)

காப்பித் தூள்

d)

சலவைத் தூள்

10.

பின்வருவனவற்றுள் எது கரையாது ?

a)

மாவு

b)

கற்கண்டு

c)

தக்கை

d)

கல் உப்பு