NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நாம் சுவாசிக்க தாவரம் ---------------- கொடுக்கிறது
a)
கரிவளி
b)
உயிர்வளி
2.
விதை முளைக்க --------------- ஆகியவைத் தேவை.
a)
நீர், காற்று, மிதமான வெப்பம்
b)
நீர், காற்று, சூரிய ஒளி
c)
நீர், காற்று
d)
நீர், சூரிய ஒளி
3.
எது ஒளி மூலங்கள்
a)
சூரிய விளக்கு
b)
நீர்
c)
கண்ணாடி
4.
நீழல் இரவில் ஏற்படும்
a)
சரி
b)
தவறு
5.
மின்கலன் மின்சுற்றின் பாகமாகும்
a)
சரி
b)
தவறு
6.
மின்சாரத்தைக் கடத்தும் பொருள்---------------
a)
எளிதில் கடத்தி
b)
அரிதில் கடத்தி
7.
கலவையைப் பிரிப்பதற்கு ---------- பயன்படுத்தலாம்
a)
வடிதட்டு
b)
கண்ணாடி
c)
குவளை
8.
காற்று இரண்டு வகைப்படும்
a)
சரி
b)
தவறு
9.
ஆறு, கடல், குளம் ஆகியவற்றை --------------- அழைப்பர்
a)
சூரிய மூலங்கள்
b)
காற்று மூலங்கள்
c)
நீர் மூலங்கள்
10.
வடிவங்கள் கொண்டு கட்டமைப்பை உருவாக்கலாம்
a)
சரி
b)
தவறு
Reset
