Worksheetsபருப்பொருள்
Total questions: 7
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
பருப்பொருள் என்றால் என்ன?
a)
பருப்பொருள் என்பது மின்னுற்பத்தி செய்வது ஆகும்
b)
பருப்பொருள் என்றால் நம்மை சுற்றி இருப்பதும் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்று ஆகும்.
c)
.பருப்பொருள் என்றால் பொருள்கள் ஆகும்.
2.
இதில் எது "திடப்பொருள் " என்பதை சார்ந்த பொருள் ஆகும்?
a)
b)
c)
d)
e)
3.
இதில் எது திரவத்தை சார்ந்த பொருள் ஆகும்?
a)
b)
c)
4.
வாயு பருப்பொருளை சார்ந்தது அல்ல
a)
ஆம்
b)
இல்லை
5.
இதில் எது வாயுவை சார்ந்தது
a)
b)
c)
6.
பருப்பொருள் நிலைகள் மொத்தம் எத்தனை?
a)
3
b)
5
c)
7
d)
2
7.
பருப்பொருள் நம்மை சுற்றி அனைத்து இடத்திலும் இருக்கும்
a)
ஆம்
b)
இல்லை
100 %
