wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 1-விலங்குகளின் உடல் உறுப்புகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்தில் காட்டப்படும் விலங்கின் உறுப்பு எது?

a)

முடி

b)

அடர்த்தியான உரோமம்

2.

எதிரிகளிடமிருந்து என்னைத் தற்காக்க நான் என்ன செய்வேன்?

a)

துடுப்பைப் பயன்படுத்தி வேகமாக நீந்திச் செல்வேன்.

b)

உடலை ஓட்டிற்குள் இழுத்துக் கொள்வேன்.

3.

இறக்கையின் பயன் என்ன?

a)

பறப்பதற்கு

b)

உடல் நனையாமல் பாதுகாப்பதற்கு

4.

இறகின் தன்மை என்ன?

a)

மென்மையானது

b)

நீர் புகாத் தன்மை கொண்டது

5.

கொக்கின் நீண்ட கழுத்து எதற்கு உதவுகிறது?

a)

மீனைப் பிடிப்பதற்கு

b)

மீனைக் கொத்தித் தின்ன

6.

கொக்கின் நீண்ட கால்களின் பயன் என்ன?

a)

சத்தமில்லாமல் நடப்பதற்கு

b)

நீர் நிலைகளில் நிற்பதற்கு

7.

முயலின் மென்மையான பாதம்............ உதவுகிறது.

a)

சத்தமில்லாமல் நடமாடுவதற்கு

b)

தாவிச் செல்வதற்கு

8.

மாட்டின் பக்கவாட்டுக் கண்ணின் பயன் என்ன?

a)

உடலில் அமரும் பூச்சிகளைப் பார்க்க

b)

இருபக்கமும் தெளிவாகப் பார்க்க

9.

கொம்பின் பயன் என்ன?

a)

பாதுகாப்பிற்கு

b)

பூச்சிகளை விரட்ட

10.

பாதுகாப்பிற்காக தடித்த செதில் கொண்ட விலங்கு எது?

a)

சிப்பி

b)

அழுங்கு