Worksheetsவிலங்குகள் ஆண்டு 1
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
இது என்ன?
a)
காது
b)
கொம்பு
2.
இந்த மிருகத்தின் தோலின் தன்மை என்ன?
a)
கடினத் தோல்
b)
தடித்த தோல்
3.
நத்தைக்கும் வண்ணத்துப் பூச்சிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
a)
உணர்க் கருவி
b)
தோல்
4.
3- ஆம் எண் எந்த பாகத்தைக் குறிக்கிறது?
a)
செதில்
b)
துடுப்பு
5.
இந்த மிருகத்தின் உரோமம் எப்படி இருக்கும்?
a)
மெல்லிய உரோமம்
b)
அடர்த்தியான உரோமம்
6.
எது மிருகத்தின் பாகம் அல்ல?
a)
தோல்
b)
கொம்பு
c)
காது
d)
சதுரம்
7.
இது என்ன?
a)
இறகு
b)
செதில்
8.
இது என்ன?
a)
மரவட்டை
b)
மண் புழு
9.
இந்த விலங்கின் பெயர் என்ன?
a)
தவலை
b)
தவளை
10.
ஆமைக்கும் நத்தைக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
a)
வால்
b)
ஓடு
11.
இந்த விலங்கின் பெயர் என்ன?
a)
முதலை
b)
பாம்பு
12.
எந்த விலங்கிற்கு சவ்வுப் பாதம் உண்டு?
a)
ஆடு
b)
வாத்து
c)
மண் புழு
d)
தவளை
13.
எந்த விலங்கிற்கு கால் பகுதியில் குளம்பு உண்டு?
a)
காண்டா மிருகம்
b)
ஆடு
c)
வாத்து
d)
குதிரை
14.
கீழ்க்காண்பனவற்றுள் எது இந்த பூச்சியின் பாகம் அல்ல?
a)
இறக்கை
b)
உணர்க் கருவி
c)
கால்
15.
இவ்வாரப் பாடத்தின் தலைப்பு என்ன?
a)
ஐம்புலன்கள்
b)
விலங்குகளின் பாகங்கள்
100 %
