Worksheetsஅறிவியல் ஆண்டு 1 (பயிற்சி2) ஆக்கம்: ஆசிரியை திருமதி பத்மா
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அறிவியல் அறையில் ___________ கூடாது.
a)
படிக்க
b)
விளையாடக்
2.
அறிவியல் அறையில் நாம் என்ன செய்யக் கூடாது?
a)
விளையாடுதல்.
b)
ஆசிரியர் அனுமதியுடன் நுழைதல்.
3.
அறிவியல் அறையில் எப்படி ஆராய்வு செய்ய வேண்டும்?
a)
ஆசிரியர் கட்டளைகளைப் பின்பற்றி ஆராய்வு செய்ய வேண்டும்.
b)
ஆசிரியர் கட்டளைகளை இன்றி ஆராய்வு செய்யலாம்.
4.
அறிவியல் அறைக்கு ஆசிரியரின் அனுமதியின்றி நுழையலாம்.
a)
சரி
b)
தவறு
5.
அறிவியல் அறையில் உண்ணக் கூடாது.
a)
சரி
b)
தவறு
6.
அறிவியல் அறைக்குள் ஓடி விளையாடக் கூடாது.
a)
சரி
b)
தவறு
7.
அறிவியல் அறையில் உள்ள இரசாயணத்தைச் சுவைக்கலாம்.
a)
சரி
b)
தவறு
8.
அறிவியல் அறையில் ஏற்படும் விபத்துகளை உடனடியாக ஆசிரியரிடம் கூற வேண்டும்.
a)
சரி
b)
தவறு
9.
வெளியே செல்வதற்கு முன் அறிவியல் அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.
a)
சரி
b)
பிழை
10.
அறிவியல் அறையில் நீர் அருந்தலாம்.
a)
சரி
b)
தவறு
100 %
