wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ஐம்புலன்களை உள்ளடக்கிய அறிவியல் செயற்பாங்குத் திறன் எது?

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

அளவிடுதல்

d)

தொடர்புபடுத்துதல்

2.

மனிதர்களின் உடல் வளர்ச்சியில் ஏற்படும் அடிப்படை மாற்றங்கள் யாவை?

a)

கை கால் வளர்ச்சி, எடை

b)

எடை , உயரம், உருவளவு

c)

முக தோற்றம் ,எடை

d)

உயரம், முடி வளர்தல்

3.

முயலின் இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடுக.

a)

குட்டி போடும்

b)

முட்டையிடும்

c)

நிலத்தில் வாழும்

d)

நீரில் வாழும்

4.

தாவரங்கள் வளருவதற்கு அடிப்படைத் தேவை என்ன?

a)

மண், விதை

b)

ஜாடி , சூரிய ஒளி, மண்

c)

காற்று , சூரிய ஒளி, நீர்

d)

உரம், விதை

5.

சரியான அறிவியல் கைவினைத் திறனைத் தேர்ந்தெடுக.

a)

அறிவியல் மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்.

b)

வகுப்பறையைச் சுத்தம் செய்தல்.

c)

பரிசோதனை செய்தல்.

d)

வகைப்படுத்துதல்