wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2-பரம்பரை கூறுகள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

'சரி' அல்லது 'தவறு' என அடையாளமிடுக.


அனைவரின் கைரேகையும் ஒரே மாதிரியாக இருக்கும்.

a)

சரி

b)

தவறு

2.

'சரி' அல்லது 'தவறு' என அடையாளமிடுக.


நம் முக அமைப்பும் தோலின் நிறமும் நம் தாய் தந்தையரை ஒத்திருக்கும்.

a)

சரி

b)

தவறு

3.

9. குமுதா அம்மாவின் முடியும், அவரது பாட்டியின் முடியும் சுருட்டை ஆகும். மேற்கண்ட சூழல் நிகழ்வதற்கான காரணம் என்ன?

a)

பரம்பரைக் கூறு

b)

மாற்றி அமைத்திருப்பர்

4.

10. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பரம்பரைக் கூறு அல்ல?

a)

முடியின் நிறம்

b)

முடியின் வகை

c)

தோலின் நிறம்

d)

உடலின் எடை

5.

குழந்தைகளுக்கு உள்ள பரம்பரைக் கூறுகள் அவர்களுடைய தாய், தந்தை மற்றும் (a)   சாயலில் இருக்கும்.

6.

பரம்பரைக் கூறுகளைத் தேர்ந்தெடுக

a)

தோலின் நிறம்

b)

உயரம்

c)

தலைமுடியின் வகை

7.

10. நம் முக அமைப்பும் தோலின் நிறமும் நம் தாய் தந்தையரை ஒத்திருக்கும்.

a)

சரி

b)

தவறு

8.

15. பரம்பரைக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமையே பிள்ளைகள் பெற்றோரைப் போல இருப்பதைக் காட்டிட உதவுகிறது.

a)

சரி

b)

தவறு