Worksheetsஅறிவியல் ஆண்டு 2 (விலங்குகள்)
Total questions: 12
Worksheet time: 6mins
விலங்குகளின் இனவிருத்தி முறையைத் தெரிவு செய்க.
முட்டையிடும்
குட்டி போடும்
நான் குறைவான முட்டைகளை அடைக்காக்கிறேன்.
முட்டையிடும்
குட்டி போடும்
பறவைகள் தன் குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன.
சரி
தவறு
முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றது
குட்டிப் போட்டு பாலூட்டுகின்றது
நாய், பூனை, மாடு ஆகிய மிருகங்கள் _____________ போடும்.
முட்டையிடும்
குட்டிபோடும்
விலங்குகள் இனவிருத்தி செய்யாவிட்டால் என்ன நேரும் ?
விலங்குகள் உயிர்வாழும்
விலங்குகள் அழிந்துவிடும்
விலங்குகள் வளரும்
சரியான கூற்றைத் தெரிவு செய்க.
வாத்தலகி முட்டையிட்டுப் பாலூட்டும்.
கணவாய் குட்டி போட்டு பாலூட்டும்.
சுறா முட்டை இட்டு மட்டுமே இனவிருத்தி செய்யும்.
வாத்தலகி ஒரு பாலூட்டி. ஆனால் அது ________________.
குட்டிபோடும்
முட்டைடும்
இவற்றுள் எது அதிகமான முட்டையிடும் ?
குருவி
கோழி
கடலாமை
குட்டி போடுதல்
முட்டை இடுதல்
விலங்குகள் இனவிருத்தி செய்யாவிட்டால் என்ன நேரும் ?
விலங்குகள் உயிர்வாழும்
விலங்குகள் அழிந்துவிடும்
விலங்குகள் வளரும்
