Worksheetsஅறிவியல் 2கீர்த்தி
Total questions: 15
Worksheet time: 8mins
படம் எடை அளவிடும் கருவியைக் காட்டுகின்றது.
இதில் எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனைப் படம் குறிக்கின்றது?
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
அலி மேற்கொண்ட தாவரத்தின் உயரம் எனும் ஆய்வில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் கீழே உள்ளன.
வாரம் 1 - 2 cm
வாரம் 2 - 6 cm
வாரம் 3 - 12 cm
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் தொடர் முறைகளுள் எது தகவலைக் காட்டப் பொருத்தமாக இருக்கும்?
குறிவரைவு
அட்டவணை
சின்னம்
இவற்றுள் எது அறிவியல் கைவினைத் திறனைக் குறிக்கவில்லை?
அறிவியல் மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்
அறிவியல் அறை பொருள்களை வெளியே எடுத்துச் செல்லுதல்
அறிவியல் பொருள்களை முறையாகச் சுத்தம் செய்தல்.
இவற்றுள் எது அறிவியல் அறை விதிமுறை?
திடக்குப்பைகளைக் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்
அறிவியல் பொருள்களை ஆங்காங்கே போட வேண்டும்
பழுதடைந்த அறிவியல் பொருள்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
படம் அறிவியல் அறையில் நடக்கும் சூழலைக் காட்டுகின்றது.
அம்மாணவி அடுத்து என்ன செய்ய வேண்டும்?
உடைந்த கண்ணாடி சிதறல்களைக் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்
ஆசிரியரிடன் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்
புதிய அறிவியல் கருவியை வாங்கி வைக்க வேண்டும்
அறிவியல் அறை விதிமுறைகளின் அவசியம் என்ன?
அறிவியல் அறை மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும்
கற்றல் கற்பித்தல் தடையில்லாமல் முழுமையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறும்
அறிவியல் அறை அசுத்தமாக இருக்கும்
HIDE ANSWER
படம் அறிவியல் அறையில் மாணவர் மேற்கொள்ளும் நடவடிக்கையைக் காட்டுகின்றது.
இவற்றுள், கடைப்பிடிக்க வேண்டிய அறிவியல் விதிமுறை எது?
அறிவியல் மாதிரிகளைச் சரியாக வரைந்து காட்டுதல்
அறிவியல் அறை பொருள்களை முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்
அறிவியல் கருவிகளை முறையாகக் கையாளுதல்.
இவற்றுள் எது மனித இனவிருத்தி முறையாகும்?
குழந்தை பெற்றெடுத்தல்
முட்டையிடுதல்
குட்டிப்போடுதல்
இவற்றுள் வளரும் ஒரு சிறுவன் எதிர்நோக்கும் மாற்றங்கள் என்ன?
காலின் அளவு குறையும்
உயரம் அதிகரிக்கும்
உடல் எடை குறையும்
HIDE ANSWER
பெற்றோரிடமிருந்து நாம் கொண்டிருக்கும் தன்மைகள் எது?
முடியின் நீளம்
கை பாதத்தின் அளவு
தோலின் நிறம்
பரம்பரைக் கூறுகள் இவர்களிடமிருந்து வரும், ஒன்றைத் தவிர..
தாய்
தந்தை
நண்பர்
படம் ஒரு விலங்கைக் காட்டுகின்றது
இவ்விலங்கு இனவிருத்தி செய்யும் முறையை ஒத்திருக்கும் விலங்கினைத் தேர்வுச் செய்க.
கடலாமை
தவளை
ஒட்டகச்விவிங்கி
படம் வெவ்வேறான தன்மைகள் கொண்டிருக்கும் இரு விலங்கைக் காட்டுகின்றது.
சரியான இணையைத் தேர்ந்தெடுத்திடுக.
P - முயல் Q - மாடு
P - ஆடு Q - முதலை
P - எருமை Q - பூனை
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு இனவிருத்தி செய்யும்?
முட்டையிடும்
குட்டி போடும்
படம் ஓர் ஆய்வினைக் காட்டுகின்றது. படத்தில் நீ என்ன உற்றறிகிறாய்?
தாவரத்திற்கு நீர் தேவைப்படுகிறது
தாவரத்திற்குச் சூரிய ஒளி தேவைப்படுகின்றது
தாவரத்திற்குக் காற்று தேவைப்படுகின்றது
