NEW
Font size
Worksheetsகாந்தம்
Total questions: 10
Worksheet time: 5mins
இந்த காந்தத்தின் பெயர் என்ன?
U-வடிவக் காந்தம்
குதிரை லாடக் காந்தம்
சட்டக் காந்தம்
வட்டக் காந்தம்
இந்த காந்தத்தின் பெயர் என்ன?
U-வடிவக் காந்தம்
குதிரை லாடக் காந்தம்
வளையக் காந்தம்
வட்டக் காந்தம்
இந்த காந்தத்தின் பெயர் என்ன?
பொத்தான் காந்தம்
குதிரை லாடக் காந்தம்
வளையக் காந்தம்
வட்டக் காந்தம்
இந்த காந்தத்தின் பெயர் என்ன?
பொத்தான் காந்தம்
குதிரை லாடக் காந்தம்
வளையக் காந்தம்
சட்டக் காந்தம்
இந்த காந்தத்தின் பெயர் என்ன?
பொத்தான் காந்தம்
குதிரை லாடக் காந்தம்
வளையக் காந்தம்
வட்டக் காந்தம்
இந்த காந்தத்தின் பெயர் என்ன?
U-வடிவக் காந்தம்
குதிரை லாடக் காந்தம்
வளையக் காந்தம்
வட்டக் காந்தம்
இந்த காந்தத்தின் பெயர் என்ன?
U-வடிவக் காந்தம்
குதிரை லாடக் காந்தம்
நீள் உருளைக் காந்தம்
சட்டக் காந்தம்
காந்தத்திற்கு இரண்டு துருவம் உண்டு.
சரி
தவறு
வேற்றினத் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்காது.
சரி
தவறு
ஓரினத் துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும்.
சரி
தவறு
