Worksheetsஅறிவியல் ஆண்டு 2 (விலங்குகளின் இனவிருத்தி- ஆ. நாகஜோதி
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. இந்த விலங்கின் இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடுக.
a)
முட்டை இடும்
b)
குட்டிப் போடும்
2.
1. இந்த விலங்கின் இனவிருத்தி முறை- முட்டையிடும்.
a)
தவறு
b)
சரி
3.
பல்லியைப் போன்று இனவிருத்தி செய்யும் விலங்கு....
a)
b)
c)
d)
4.
தாயைப் போன்ற விலங்குகள்- ஒன்றைத் தவிர....
a)
நாய்
b)
பூனை
c)
திமிங்கலம்
d)
தவளை
5.
பாம்பைப் போன்று இனவிருத்தி செய்யும் விலங்கு. ஒன்றைத் தவிர....
a)
b)
c)
d)
6.
கடற்குதிரையின் இனபெருக்கத்தைத் தேர்ந்தெடுக.
a)
குட்டிப்போடும்
b)
முட்டையிடும்
7.
குட்டிப்போடும் விலங்குகள்... ஒன்றைத் தவிர
a)
யானை
b)
நரி
c)
சிங்கம்
d)
வாத்து
8.
கரப்பான் பூச்சி - குட்டிப்போடும் .
a)
சரி
b)
தவறு
9.
குட்டிபோடும் விலங்குகள்.... ஒன்றைத தவிர
a)
b)
c)
d)
10.
பறவையைப் போன்று பறக்கும் தன்மை கொண்டிருந்தாலும்,_____________________குட்டிப்போட்டு இனவிருத்தி செய்யும் பாலூட்டி இனமாகும்.
a)
கோழி
b)
வாத்து
c)
வெளவால்
d)
கொசு
100 %
