NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் செயற்பாங்குத் திறன்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவற்றுள் எது பூக்கும் தாவரம் ?
a)
b)
2.
காசித் தும்பை தாவரம் ____________________ ஆகும்.
a)
பூக்கும் தாவரம்
b)
பூக்காத தாவரம்
3.
பாசி எந்தத் தாவர இனத்தைச் சேர்ந்தது ?
a)
பூக்கும் தாவரம்
b)
பூக்காத தாவரம்
4.
படத்திற்கேற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
செம்பருத்தி பூக்கும் தாவரம்.
b)
செம்பருத்தி பூக்காத தாவரம்
5.
முயல் ____________________ வாழும் விலங்கினத்தைச் சேர்ந்தது.
a)
நீரில்
b)
நீரிலும் நிலத்திலும்
c)
நிலத்தில்
6.
இவ்விலங்கு எங்கே வாழும் ?
a)
நிலத்தில்
b)
நீரிலும் நிலத்திலும்
c)
நீரில்
7.
கொடுக்கப்பட்ட விலங்குகளில் எது நீரிலும் நிலத்திலும் வாழும் ?
a)
b)
c)
8.
இவற்றுள் எது நீரில் வாழும் விலங்கு ஆகும் ?
a)
b)
c)
9.
கீழே உள்ள விலங்குகளில் எது நிலத்தில் வாழும் விலங்கு ஆகும் ?
a)
b)
c)
10.
_________________, _________________ நீரில் வாழும் விலங்குகள் ஆகும்.
a)
எலியும் பாம்பும்
b)
முதலையும் கடலாமையும்
c)
திமிங்கலமும் சுறாவும்
Reset
