Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3- (9.1.1-9.1.3)
Total questions: 10
Worksheet time: 6mins
சூரிய மண்டலத்தின் மையம் _____________ ஆகும்.
நிலவு
பூமி
சூரியன்
சூரிய மண்டலத்தில் _____________ கோள்கள் உள்ளன.
9
8
10
செவ்வாய், வியாழன் கோள்களுக்கிடையில் நிறைய _____________ காணப்படுகின்றன.
விண்மீன்கள்
விண்கற்கள்
எரிமீன்கள்
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் _____________.
நிருதி
வருணன்
பூமி
புதன்
சூரியனிலிருந்து கோள்களின் தூரம் அதிகரித்தால் அதன் சுற்றுப்பாதையின் அளவு _____________ .
குறையும்.
அதிகரிக்கும்.
சூரியனிலிருந்து கோள்களின் தூரம் குறைந்தால் அதன் சுற்றுப்பாதையின் அளவு _____________ .
குறையும்.
அதிகரிக்கும்.
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்கள் மிக _____________ இருக்கும்.
குளிர்ச்சியாக
வெப்பமாக
பூமி தன் _____________ சூரியனைச் சுற்றி வருகிறது.(2 விடைகள்)
சுற்றுப்பாதையில்
பாதையில்
கோள்வழியில்
வழியில்
_____________ பூமிக்கு இயற்கையாக அமைந்த துணைக்கோளாகும்.
சூரியன்
நட்சத்திரம்
நிலவு
படம் எந்தக் கோளைக் காட்டுகிறது? படத்தில் உள்ள கோளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? காரணம்?(3 விடைகள்)
இல்லை
ஆம்
பூமி
வெள்ளி
நீரும் காற்றும் உள்ளதால்
