NEW
Font size
Worksheetsபூமி
Total questions: 13
Worksheet time: 7mins
பூமிக்கு ________________ உண்டு.
புவி ஈர்ப்பு சக்தி
எதிர்ப்பு சக்தி
புவி ஈர்ப்புச் சக்தி என்றால் என்ன?
ஒரு பொருள் பூமியை நோக்கி ஈர்க்கும் உந்து விசை
ஒரு பொருள் அந்தரத்தில் மிதத்தல்.
ஒரு பொருள் மேலே செல்லுதல்
சங்கர் குதிக்கிறான். அவன் குதித்தப்பின் அவனால் அந்தரத்தில் மிதக்க முடியும்.
சரி
தவறு
பூமியின் ஈர்ப்பு சக்தி பொருள்கள் ___________ விழ காரணமாக இருக்கிறது.
மேலே
எதிரே
அருகே
கீழே
மேலே செல்லும் பொருட்கள் கீழே வந்தடைவதே ஈர்ப்புச் சக்தி ஆகும்
சரி
தவறு
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் மிதக்கின்றனர். ஆனால், பூமியில் நடக்கின்றனர். ஏன்?
அங்கு புவி ஈர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால்
அங்கு புவி ஈர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால்
வெவ்வேறு அளவுகளில் பொருள்கள் இருந்தாலும், புவி ஈர்ப்புச் சக்தி ஒரே வேகத்தில் பொருட்களைக் கீழே ஈர்க்கும்.
சரி
தவறு
பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
நான் குறுகிய உயரம் கொண்டவன். நான் யார் ?
குளம்
கடல்
குன்று
ஏரி
அனைத்து நீர்நிலைகளின் சங்கமம் .நான் யார்?
கடல்
குளம்
குன்று
ஏரி
அனைத்து நீர்நிலைகளின் சங்கமம் .நான் யார்?
கடல்
குளம்
குன்று
ஏரி
மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதில் _________________ ஆக வெளிப்படும்.
மழை
ஏரி
கடல்
நீர் ஊற்று
மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதில் _________________ ஆக வெளிப்படும்.
மழை
ஏரி
கடல்
நீர் ஊற்று
