wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பூமியின் மேற்பரப்பு

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நான் குறுகிய உயரம் கொண்டவன். நான் யார்?

a)

ஆறு

b)

மலை

c)

குன்று

2.

அனைத்து நீர்நிலைகளின் சங்கமம் நான். நான் யார்?

a)

ஆறு

b)

கடல்

c)

குளம்

3.

நான் ஆற்றின் பிறப்பிடம் ஆவேன். நான் யார்?

a)

குளம்

b)

மலை

c)

ஏரி

4.

நான் மலைகளில் தோன்றி நதிகளில் பயணிப்பேன். நான் யார்?

a)

ஆறு

b)

மலை

c)

குன்று

5.

நான் பெரிய அளவிலான நீர்த் தேக்கங்களைக் கொண்டவன். நான் யார்?

a)

ஆறு

b)

குளம்

c)

ஏரி

6.

நான் சிறிய அளவிலான நீர்த் தேக்கங்களைக் கொண்டவன். நான் யார்?

a)

ஆறு

b)

குளம்

c)

ஏரி

7.

நான் தாழ்வாக அமைந்திருப்பேன். நான் யார்?

a)

ஆற்றங்கரை

b)

கடற்கரை

c)

பள்ளத்தாக்கு

8.

நான் கடல் பகுதியின் கரையாவேன். நான் யார்?

a)

ஆற்றங்கரை

b)

கடற்கரை

c)

பள்ளத்தாக்கு