Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 2 - பூமி
Total questions: 10
Worksheet time: 20mins
கீழ்க்காண்பவற்றுள் எவை நீர்மூலங்கள்?
மழை
நீர் ஊற்று
குளம்
ஏரி
மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதில் _________________ ஆக வெளிப்படும்.
மழை
ஏரி
கடல்
நீர் ஊற்று
இது பெரிய நீரோட்டமாகும். இதன் ஓரப் பகுதிகளில் மனிதர்கள் வசிப்பர்.
நீர் எந்தத் திசையில் செல்லும்?
உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி
தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதியை நோக்கி
நிலைத்திருக்கும்
காற்றின் நன்மைகள் யாவை?
அழிவை ஏற்படுத்தும்
துணியை உலர்த்த உதவும்
மின் உற்பத்திக்கு உதவும்
உயிர்வளியைக் கொடுக்கும்
காற்றின் உள்ளடக்கம் எது?
உயிர்வளி
நீர்ப்பசை
கரிவளி
நெருப்பு
கரிவளி நமக்குத் தாவரங்களிலிருந்து கிடைக்கின்றது. கரிவளி எப்போது உருவாக்கப்படுகின்றது?
நீர் ஊற்றப்படும்போது
ஒளிச்சேர்க்கையின் போது
சூரிய ஒளி கிடைக்கும்போது
இர்வு நேரத்தில்
காற்றின் தீமைகள் யாவை?
அழிவை ஏற்படுத்தும்
உயிர்வளியைக் கொடுக்கும்
தீயை அதிகப்படுத்தும்
மின் உற்பத்திக்கு உதவும்
எது சரியான மழைநீர் சுழற்சி?
மேகம் - கருமேகம் - நீர்மூலம் - நீராவி - மழை
நீர்மூலம் - மேகம் - கருமேகம் - நீராவி - மழை
நீர்மூலம் - நீராவி - மேகம் - கருமேகம் - மழை
நீர்மூலம் - நீராவி - கருமேகம் - மேகம் - மழை
கார்மேகம் எப்போது மழையாகின்றது?
மேகத்தில் நீர்த்துளிகள் அதிகமாகும்போது
நீர் நீராவியாகும் போது
இடி இடிக்கும்போது
காற்று அதிகமாக வீசும் போது
