Worksheetsஅறிவியல் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
காற்று நமது அடிப்படைத் தேவையாகும்.
a)
சரி
b)
பிழை
2.
காற்று இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது.
a)
சரி
b)
பிழை
3.
காற்று எங்கும் நிறைந்திருக்கும்.
a)
சரி
b)
பிழை
4.
மண்ணுக்குள் உயிரினங்கள் உயிர் வாழ காற்று அவசியமில்லை.
a)
சரி
b)
பிழை
5.
நம்மைச் சுற்றியுள்ள காற்றில் உயிர்வளியும் கரிவளியும் அடங்கியுள்ளன.
a)
சரி
b)
பிழை
6.
நாம் தூய்மையான காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
7.
நாம் சுவாசிக்கும் பொழுது உயிர்வளியை வெளியேற்றுகிறோம்.
a)
சரி
b)
பிழை
8.
நம்மைச் சுற்றி உள்ள காற்றில் ____________யும் _________________யும் உள்ளன.
a)
உயிர்வளி
b)
உஷ்ணவளி
c)
கரிவளி
d)
குளிர்வளி
9.
மனிதர்கள் தாவரங்களிலிருந்து _________ பெறுகின்றனர்.
a)
கரிவளி
b)
உஷ்ணவளி
c)
உயிர்வளி
d)
குளிர்வளி
10.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது _____________ உள்ளிழுத்து ___________ வெளியிடுகின்றன.
a)
கரிவளியை
b)
குளிர்வளியை
c)
உயிர்வளியை
d)
உஷ்ணவளியை
100 %
