NEW
Font size
Worksheetsஅறிவியல் 2கீர்த்தி (மீள்பார்வை )
Total questions: 15
Worksheet time: 8mins
படம் எந்த ஐம்புலனைக் கொண்டு மேற்கொள்ளும் உற்றறிதலைக் காட்டுகிறது?
நாக்கு
மூக்கு
தோல்
காது
படம் உணர்த்தும் அறிவியல் செயற்பாங்குத்திறன் எது?
வகைப்படுத்துதல்
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
படத்தில் எந்த அறிவியல் செயற்பாங்குத்திறன் உணர்த்தப்படுகிறது?
உற்றறிதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
தொடர்புகொள்ளுதல்
வகைப்படுத்துதல்
ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதே ................... ஆகும்.
உற்றறிதல்
தொடர்பு கொள்ளுதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
வகைப்படுத்துதல்
எழில் ஆசிரியர் கொடுத்த படத்தில் உள்ள மிருகங்களை வாழிடத்திற்கு ஏற்ப பிரித்து எழுதினான். அவன் எந்த அறிவியல் செயற்பாங்குத்திறனைப் பயன்படுத்தினான்?
உற்றறிதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
தொடர்பு கொள்ளுதல்
வகைப்படுத்துதல்
வெப்பநிலையைக் குறிவரைவைக் கொண்டு விளக்குதல் எந்த அறிவியல் செயற்பாங்குத்திறனை காடுகிறது?
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
தொடர்பு கொள்ளுதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
ஒற்றுமை வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பது ............................. ஆகும்.
உற்றறிதல்
தொடர்பு கொள்ளுதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
வகைப்படுத்துதல்
படம் உணர்த்தும் அறிவியல் கைவினைத்திறன் எது?
அறிவியல் கருவிகளையும் அறிவியல் மாதிரிகளையும் முறையாகக் கையாளுதல்
அறிவியல் கருவியை முறையாக வரைந்து காட்டுதல்
அறிவியல் கருவிகளைச் சுத்தம் செய்தல்
அறிவியல் கருவிகளை முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்

கீழ்க்காண்பனவற்றுள் எது அறிவியல் கைவினைத்திறன் அல்ல?
அறிவியல் கருவிகளையும் அறிவியல் மாதிரிகளையும் முறையாகக் கையாளுதல்
அறிவியல் கருவியை முறையாக வரைந்து காட்டுதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
அறிவியல் கருவிகளை முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்
அறிவியல் அறையில் உணவு உட்கொள்ளலாம்.
சரி
பிழை
அறிவியல் அறையினுள் வகுப்புத் தலைவன் அனுமதியோடு செல்லலாம்.
பிழை
சரி
இரசாயனப் பொருட்களை எடுத்து சுயமாக ஆய்வினை மேற்கொள்ளலாம்.
சரி
பிழை
காயம் ஏற்பட்டால் ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.
சரி
பிழை
அறிவனும் குமரனும் அறிவியல் அறையில் கண்ணாமூச்சி விளையாடினர்.
சரி
பிழை