wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LAT SJKT BIJIK SAINS TAHUN 5 2021

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின்வருபவை மனித இரத்தத்தின் வகைகளாகும். ஒன்றினைத் தவிர...

a)

A

b)

B

c)

AB

d)

C

2.

உணவு சங்கிலியில் காணப்படும் உற்பத்தியாளர் என்பது...

a)

வாழிடத்தில் தாமாக உணவைத் தயாரிக்கும் உயிரினமாகும்.

b)

வாழிடத்தில் மற்றோர் உயிரினத்தால் உண்ணப்படும் உயிரினமாகும்.

c)

வாழிடத்தில் மற்றோர் உயிரினத்தை உண்ணும் உயிரினமாகும்.

d)

வாழிடத்தில் மிகக் குறைவாக இருக்கும் உயிரினமாகும்.

3.

நிலநடுக்கத்தையும் சுனாமி அபாயத்தையும் கண்டறிய உதவும் கருவி எது?

a)

ரெக்டர் கருவி

b)

ஸ்டெதாஸ்கோப்

c)

உருப் பெருக்காடி

4.

மேற்காணும் விலங்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள கொண்டிருக்கும் சிறப்புத் தன்மை யாது ?

a)

உறுதியான ஓடு கொண்டுள்ளது

b)

கூட்டமாக வாழுதல்

c)

நஞ்சுத்தன்மை கொண்டிருக்கும்

d)

கூர்மையான முட்கள் கொண்டுள்ளது

5.

ஓர் அறிவியல் ஆய்வாளர் அறிவியல் ஆராய்வை மேற்கொள்ளும் போது பயன்படுத்தும் போது பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவி எது?

a)

முக்காலி

b)

முகவை

c)

கையுறை

d)

சல்லடைக் கம்பி

6.

கீழ்காணும் கூற்றுகள் தாவரம் P- யின் சிறப்புத் தன்மைகளைக் காட்டுகிறது. தாவரம் P யாது?

a)

நொய்வ மரம்

b)

மாமரம்

c)

ரம்புத்தான் மரம்

d)

வாழைமரம்

7.

படம் ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது.


பின்வருவனவற்றுள் எது மேற்காணும் தாவரத்தைப்போல் தற்காப்பு முறையைக் கொண்டுள்ளது ?

a)

சோளச் செடி

b)

காளான்

c)

தென்னை மரம்

d)

சேப்பங்கிழங்கு

8.

கீழ்க்காணும் படம், பள்ளியிலிருந்து வீடு திரும்பும் முத்து ஒரு குடையைப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது. ‘ K ‘ பாகத்தைத் தயாரிக்க தேவைப்பட்ட பொருளைக் குறிப்பிடவும்.

a)

நெகிழி

b)

இரப்பர்

c)

செயற்கைத் துணி

d)

இரும்பு

9.

ஒரு நாளைக்கு 4 முறை ஒரு டோஸ் எடுத்துக்கொள்வதால் மருந்து எடுக்கப்பட வேண்டும்

a)

ஒவ்வொரு 4 மணி நேரமும்

b)

ஒவ்வொரு 6 மணி நேரமும்

c)

ஒவ்வொரு 8 மணி நேரமும்

d)

ஒவ்வொரு 12 மணி நேரமும்

10.

பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் பண்புகள் பின்வருமாறு:

a)

www.npra.gov.my என்ற இணையதளத்தில் சரிபார்க்கக்கூடிய MAL பதிவு எண் உள்ளது

b)

FarmaChecker பயன்பாட்டின் மூலம் சரிபார்க்கக்கூடிய ஒரு Farmatag ஹாலோகிராம் லேபிள் உள்ளது

c)

மேலே உள்ள அனைத்தும்