Worksheetsமுட்டையிடும் விலங்குகள்
Total questions: 10
Worksheet time: 20mins
பறவைகள்
முட்டையிடும்
குட்டிபோடும்
கழுகு வானில் உயர பறக்கும் ஓர் விலங்கு. கழுகு ______________________________.
அதிகமான முட்டையிடும்
குறைவான முட்டையிடும்
நத்தை தன் முட்டைகளை மற்ற விலங்குகள் உண்ணாமல் இருக்க _________________________.
இடுக்குகளில் மறைத்து வைக்கும்.
இலைமேலே முட்டையிடும்.
மண் மேலே முட்டையிடும்.
மேலே காணப்படும் விலங்கு
அதிகமான முட்டையிடும்.
குறைவான முட்டையிடும்.
கடலாமை கடலில் வாழும் விலங்காகும். கடலாமை சராசரி ________________________ இடும்.
10
25
150
150000
பறவைகள் முட்டையிட சில நிமிடங்கள் ஆகும். குயில் முட்டையிட __________________ வினாடிகளே ஆகும்.
12
5
9
30
தவளை __________________ முட்டையிடும்.
அதிகமான
குறைவான
மிதமான
வண்ணத்துப்பூச்சி தன் முட்டைகளை அடைகாக்கும்.
சரி
தவறு
கோழியைப் போலவே இவ்விலங்கு முட்டையிட்டு அடைகாக்கும்.
வாத்து
முதலை
தவளை
குயில் மற்ற பறவையின் கூட்டில் முட்டையிடும்.
சரி
தவறு
