NEW
Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகள் (ஆண்டு 2)
Total questions: 10
Worksheet time: 30mins
Name
Class
Date
1.
குருவி _______________ முட்டையிடும்.
a)
குறைவான
b)
அதிகமான
c)
மிதமான
2.
வாத்தலகி ஒரு பாலூட்டி. ஆனால் அது ________________.
a)
குட்டிபோடும்
b)
முட்டைடும்
3.
நாய், பூனை, மாடு ஆகிய மிருகங்கள் _____________ போடும்.
a)
முட்டையிடும்
b)
குட்டிபோடும்
4.
இவற்றுள் எது அதிகமான முட்டையிடும் ?
a)
குருவி
b)
கோழி
c)
கடலாமை
5.
விலங்குகள் இனவிருத்தி செய்யாவிட்டால் என்ன நேரும் ?
a)
விலங்குகள் உயிர்வாழும்
b)
விலங்குகள் அழிந்துவிடும்
c)
விலங்குகள் வளரும்
6.
முட்டையிடும் விலங்குகள் முட்டைகளை ______________ குஞ்சு பொரிக்கின்றன.
a)
பாதுகாத்து
b)
அடைகாத்து
c)
அமர்ந்து
7.
நாய் ஒரு முறைக்குச் சராசரி ___________ குட்டிகள் போடும்.
a)
150
b)
18
c)
5
8.
கங்காரு தன் குட்டிகளைப் பாதுகாக்காது.
a)
சரி
b)
தவறு
9.
யானையும் , மாடும் தத்தம் குட்டிகளைப் _______________.
a)
பாதுகாக்கும்
b)
பாதுகாக்காது
10.
கழுகு முட்டையிட்டு தன் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் வரை உணவு கொடுக்கும்.
a)
சரி
b)
தவறு
Reset
