wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VIII 4 நீர் SCI TERM3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ் கொடுக்கப்பட்டவைகளில் எது நீரை மாசு மாசுபடுத்தும்?

a)

ஆக்சிஜன்

b)

படிகாரம்

c)

ஈயம்

d)

குளோரின்

2.

நீரின் நிரந்தர கடினத்தன்மைக்கு காரணமாக இருப்பவை ------

a)

தூசுக்கள்

b)

சல்பேட்டுக்கள்

c)

கார்பனேட் மற்றும் பைகார்பனேட்

d)

கரைந்துள்ள பிற பொருட்கள்

3.

நீர் பனிக்கட்டியாக எந்த வெப்பநிலையில் மாற்றமடையும்?

a)

00 C

b)

1000 C

c)

1020 C

d)

900 C

4.

நீரினை மின்னாற்பகுத்தலின் போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு எது?

a)

கார்பன் டை ஆக்சைடு

b)

ஆக்சிஜன்

c)

நைட்ரஜன்

d)

ஹைட்ரஜன்

5.

நீரில் கார்பன் டை ஆக்சைடு கரைதிறன் அதிகமாவது ------

a)

அதிகமான வெப்ப நிலையில்

b)

குறைந்த வெப்ப நிலையில்

c)

வெப்ப நிலை உயர்வால்

d)

எதுவுமில்லை

6.

நீர் நிறமற்றது, மணமற்றது மற்றும் ----

a)

சுவையுடையது

b)

வழவழப்புத் தன்மை உடையது

c)

சுவையற்றது

d)

ஏதுவுமில்லை

7.

நீரின் கொதி நிலை ---

a)

1000 C

b)

00 C

c)

100 C

d)

500 C

8.

நீரின் தற்காலிக கடினத்தன்மை -----முறையில் நீக்கப்படுகிறது

a)

நொதித்தல்

b)

படிகமாதல்

c)

கொதித்தல்

d)

உருகுதல்

9.

நீர் ----வெப்பநிலையில் அதிக அடர்த்தியினை பெற்றிருக்கும்

a)

400 C

b)

40 C

c)

140 C

d)

240 C

10.

ஏற்றுதல்---- நிகழ்வை துரிதப்படுத்துகிறது

a)

வடிகட்டுதல்

b)

பதங்கமாதல்

c)

வண்டலாக்குதல்

d)

புடைத்தல்