Worksheetsஅறிவியல் ஆண்டு 2: இருளும் வெளிச்சமும்
Total questions: 10
Worksheet time: 6mins
கீழ்க்காணும் படங்களில் எது ஒளி மூலம் அல்ல?
கீழ்க்காணும் படங்களில் எது முதன்மை ஒளி மூலம்?
அனைத்து ஒளி மூலங்களுக்கும் அடையாளம் இடுக.
படத்தில் காணும் விஞ்ஞானியின் கண்டுப்பிடிப்பு என்ன?
விளக்கு
தொலைபேசி
கணினி
பூமியின் வடிவம்
மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் அல்வா எடிசன்
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
சார்ல்ஸ் பாபேஜ்
இருளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை?
எது வெளிச்சத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகும்?
இருளில் நடைபெறும் நடவடிக்கைக்கு இருள் எனவும் வெளிச்சத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு வெளிச்சம் எனவும் தேர்வு செய்யவும்.
இருள்
வெளிச்சம்